உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




261

சேர்க்கை III

கி. பி. 1070 முதல் கி. பி. 1279 வரையில் அரசாண்ட சோழ மன்னர்களின்

மரபுவிளக்கம்

இராசகேசரி குலோத்துங்க சோழன் I (கி. பி. 1070-1120) பரகேசரி விக்கிரம சோழன் (கி. பி. 1118-1135)

இராசகேசரி குலோத்துங்க சோழன் II (கி. பி. 1133-1150) பரகேசரி இராசராச சோழன் II (கி. பி. 1146-1163) பரகேசரி குலோத்துங்க சோழன் III (கி. பி. 1178-1218) இராசகேசரி இராசராச சோழன் III (கி. பி. 1216-1256) பரகேசரி இராசேந்திர சோழன் III (கி. பி. 1246-1279)

குறிப்பு :

பரகேசரி இரண்டாம் இராசராச சோழனுக்குப் பின்னும் பரகேசரி மூன்றாங் குலோத்துங்கசோழனுக்கு முன்னும் கி.பி. நீக்குக கி.பி. 1163 முதல் கி.பி.1178 வரையில் இராசசேகரி இரண்டாம் இராசாதிராச சோழன் என்ற வேந்தன் ஒருவன் ஆட்சி புரிந்துள்ளனன். அவன் விக்கிரம சோழன் பேரன் என்பதும் நெறியுடைப்பெருமாள் புதல்வன் என்பதும் பல்லவராயன் பேட்டையிலுள்ள கல்வெட்டொன்றால் அறியப்படுகின்றன. ஆயினும், அவன் தந்தையைப் பற்றிய செய்தி நன்கு புலப்படவில்லை.