உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேர்க்கை IV

கி.பி. பத்து பதினோராம் நூற்றாண்டுகளில் சோழர்கட்கும் கீழைச் சளுக்கியர்கட்கும் ஏற்பட்டிருந்த மணத் தொடர்பு விளக்கம்.

இராசகேசரி இராசராச சோழன் - I (கி.பி.985-1014)

பரகேசரி இராசேந்திர சோழன் I (கி.பி.1012)

கங்கை கொண்ட சோழன்)

குந்தவை II

=

விமலாதித்தன்

இராசசேகரி

பரகேசரி

இராசாதிராசன்1 இராசாதிராசன்II

இராசகேசரி வீரராசேந்திரன்

(1018 - 1054)

(1051 - 1063)

(1063 - 1070)

மதுராந்தகி (முதற் குலோத்துங்க

சோழன் பட்டத்தரசி

262

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -4

(கீழைச் சளுக்கிய மன்னன்)

அம்மங்கைதேவி - இராசராசநநேந்திரன்

(கி.பி.1022 -1062)

பரகேசரி அதிராசேந்திரா சோழன் (1070)

இராசகேசரி

முதற் குலோத்துங்க சோழன்

(கி.பி.1070 - 1120)