உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 8.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-8

புதல்வியுமுண்டு. துறவுபூண்டு சிலப்பதிகார மியற்றியருளிய இளங்கோ வடிகளும் இம்மன்னன் புதல்வியின் புதல்வனே. இவர்களின் பெயர் முதலியவைகளைச் கீழ்க்குறித்துள்ள வம்சாவளியை நோக்கி யறிந்துகொள்க.