உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 இத்திட்டத்தை 1860ஆம் ஆண்டில் ஆங்கிலேய கப்பல் என்பவர் உருவாக்கினார். படையைச் சேர்ந்த டெயிலர் அப்போதே அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் அரசுக்கு 50 லட்சம் ரூபாய் தான் செலவாகியிருக்கும். ஆங்கிலேய அரசு இந்தத் திட்டம் பற்றி ஆராய 1945ல் ஒரு குழுவை அமைத்தது. ஆனால் இக்குழு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. இந்தியா விடுதலை பெற்ற பிறகு, ஏ. ராமசாமி முதலியார் தலைமையில் 1955இல் அரசு ஒரு குழுவை நியமித்தது. இந்தக் குழு சேது கால்வாய்த் திட்டம் நிறைவேறினால், கடற்கரையோரம் கிழக்கு போக்குவரத்து எளிதாக இருக்குமென்றும், இத்திட்டத்திற்கு 9.98 கோடி ரூபாய் செலவாகும் என்றும் தெரிவித்தது. நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தில் இது சேர்க்கப்பட்டும் நிறைவேற்றப்பட வில்லை. கப்பல் இறுதியாக எச்.ஆர். இலட்சுமி நாராயணன் தலைமையில் ஐவர் குழு ஒன்று மத்திய அரசால் 1981-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டது. இக்குழு தமிழகமெங்கும் சென்று இத்திட்டத்திற்கான பல்வேறு தரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்தது. 1. இத்திட்டத்தை செயல்படுத்தினால் இந்து மகா சமுத்திரமும் வங்கக் கடலும் இணைய வாய்ப்பு ஏற்பட்டு, கடல் வழிப் போக்குவரத்திற்கு வசதியாக இருக்கும். 2. தூத்துக்குடித் துறைமுக வளர்ச்சி அதிகரிக்கும். தூத்துக்குடியிலிருந்து சென்னை துறைமுகத்திற்கு 434 மைலும், விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு 376 மைலும், கல்கத்தா துறைமுகத்திற்கு 340 மைலும் குறையும். நேரமும் குறையும். 3. கப்பலின் எரிபொருள் மிச்சப்படும். இதனால் செலாவணி செலவில் இந்தியாவின் அன்னியச் 130 கோடி ரூபாய் ஒவ்வொரு ஆண்டும் மிச்சப்படும். சுமார்