பக்கம்:தீபம் யுகம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 தீபம் யுகம் 警 தெரியாத மொழி சமீபத்தில் தமிழ் எழுத்தாளர் சங்கம் வெளியிட்டிருக்கும் யார் எவர்?’ நூலில் ஒர் எழுத்தாளரைப் பற்றி அறிமுகப்படுத்துகிற பகுதி யைக் கீழ்க்கண்டவாறு இரைந்து வாய்விட்டுப் படித்தார் ஒருவர். இவர் அறிந்த பிற மொழிகள் ஆங்கிலம், சம்ஸ்கிருதம், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், ஸ்வீடிஷ், நார்வெஜியன். படீரென்று குறுக்கிட்டு மற்றொருவர் கூறினார் அறியாத மொழி தமிழ்! 曾 பத்துக்கிலோ நாவல் ஒரு பதிப்பாளருக்கும் எழுத்தாளருக்கும் நடந்த பேரம் வரு மாறு - எழுத்தாளர் நாவல் ஒண்னு இருக்கு.... அசுரவேகப் பதிப்பாளர் : எத்தனை கிலோ வரும்? எழுத்தாளர் கிலோவா? நிறுக்கலையே! பதிப்பாளர் ஐந்து கிலோவானால் ஐம்பது ரூபாய் அவுட்ரைட்டாக கொடுக்கணும். ↔ ↔ 聲 醬 மற்றொரு பகுதி - இப்படி அச்சாக வேண்டியது இப்படியும் அச்சாகி விடலாம். கட்டிடத்திற்கு மந்திரி அடித்த கட்டிடத்திற்கு மந்தி அடித்த ளம் நாட்டிய போது ளம் நாட்டிய போது வெற்றிப் பெருமிதத்தால் மக்கள் வெற்றுப் பெருமிதத்தால் ஆரவாரம் மக்கள் ஆரவாரம் இந்துதேச சரித்திரம் இந்துதேச தரித்திரம் காப்பி குடித்துக் கொண்டிருந்த காப்பி அடித்துக் கொண்டி போது எழுத்தாளரைச் சந்திக்க ருந்த போது எழுத்தாளரைச் நேர்ந்தது. சந்திக்க நேர்ந்தது.

  • 餐 醬 簧

'இரத்தினச்சுருக்கம்' என்ற பகுதி நா. பா. வின் சிந்தனைகளின் தொகுப்பு. 'பொன்முடி என்ற பெயரில் அவர் எழுதிய இக்குறிப்புக ளில் நகைச்சுவையும் கருத்தாழமும் கலந்து காணப்பட்டன. அவர் மறைவினால் பத்திரிகைத் தொழிலுக்குப் பெரிய நஷ் டம் - ஓர் ஏஜெண்டின் மறைவு குறித்து ஒரு பத்திரிகையின் அனுதா பச் செய்தி. - - அதாவது பல மாதங்களாகப் பல பத்திரிகைகளுக்கு அவர் பணம் அனுப்பாமலே பாக்கி நிறுத்தி விட்டதால் பத்திரிகைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/73&oldid=923270" இலிருந்து மீள்விக்கப்பட்டது