பக்கம்:தீபம் (இதழ்).pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய தொடர் கதை : "அக்கினிக் குஞ்சுகள்” 5. சரியான திசை நோக்கி... ம் ஏமாந்து போனது ராபினுக் குள் ತ್ಖನ್ದಿ। ஒரு வடுவை ஏற்படுத்துவிட டது. நடந்ததைக் கூட்டத்துக்கு எடுத்துத் சிொல்லி எல்லோரையும் அமைதியாய் கலேந்து போகச் சொன்னன். ஈமச் சடங்குக குச் செல்ல விருப்பம் உள்ளவர்களுக்கும், சட லத்தை எடுத்துச் செல்லவும் லேபர். ஆபீச ரிடம் பேசி ஒரு லாரி வாங்கிக் கொடுத்தான். எல்லோரும் சிமச் சடங்குக்குப் போய்விட்டுக் காலையில் திரும்பினர். மறுநாள் காலேயில் எழுந்ததும் ராபி க்குப் பதில் எழுத உட்கார்ந்தான் சுப்பிர 蠶為 శిష్ఠి 'கல்ப்'ல் வேலை கிடைத்த தையும், பெரியப்பாவைத் தனித்து விட்டு விட்டு தான் போக நேர்ந்ததையும் எழுதி ன்ை. ராபிைேடு கடைசி நாளில் கதை பேசிய புல்ம்ேட்டுக்கு சாயங்காலம் போக குளத்துார் புல்ம்ேடு ராபினுக்கு மட்டும்ல்ல் சூப்பிரமணி யனுக்கும் முக்கியம்ான இடமாயிற்று. எத் தன் ஆரம்ப கால யூனியன் கூட்டங்கள் அங்கே நிட் ந்தன. எத்தனை பெளர் ண் மி இரவுகளை அந்தப் புல்தரையில் படுத்து கழித் திருக்கிருர்கள்! - ; : ராபின் தான் அந்த இடத்தைத் தேர்ந் தெடுத்தான். சுடலைமணியின் சாவுக்கு மறு & * நாள் எப்படியும் யூனியன் அமைத்தே தீர வேண்டும் என்று உறுதியுடன் ராபின் ஒரு பத்துப் பேரை அழைத்திருந்தான். அந்தக் கூட்டத்தில்தான் நவநீதன் முதலாகக் கலந்து கொண்டான். . . . . . . . முதல் நாளிலே நவநீதன் மேல் இனம் ஆலோசகரையும் தேர்ந்தெடுப்பதில் பேச்சு திரும்பியது. தொழிற்சங்கங்களின் செயல் புரியர் வெறுப்பு மண்டிய்து சுப்பிரமணிய னுக்கு. -நவநீதன் பெரிய கிரீடத்தைச் சுமப் பவன் போலத்தான் நடந்து கொள்வான். மோகனன் யாரிடம் பேசினலும் ஒரு அலட்சியம். உள் ளுர்க்காரனுக்குத்தான் முதலிடம் தரணும்யா என்பான். நீங்கள் லாம் பொழைக்க வந்த பயல்வதானப்யா என்று மூஞ்சியில் அடிப்பது மாதிரி பேசுவான். வார்த்தைக்கு வார்த்தை உள்ளுர்க்காரன், வெளியூர்க்காரன்னு பிரித் துத்தான் பேசுவான். அவனே இந்த வட்டத் துக்குள் இழுத்து வந்ததுக்காக ராபின் மட்டு மல்ல் எல்ல்ோருமே பின்னல் வருந்த வேண்டி வந்தது. அன்றைய கூட்ட த்தில் சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பெரியப்பா தலை வராகவும், ராபின் செயலாளராகவும், நவ நீதன் உதவி தலைவராகவும், தாமஸ் பொரு ளாளராகவும் பொறுப்பேற்றனர். நவநீதன் தனக்கு தலைவர் அல்லது செயலாளர் பதவி பதவி தரப்படாதது குறித்து முணுமுணுத் துக் கொண்டிருந்தான். - - - - வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். குள்த்துக்குள் இருக்கும் அந்தப் நிர்வாகக் குழுவுக்கும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்ப்ட்டனர். கூட்டத்துக்கு வராத் ஆல்ை ராபினிடம் உறுதி கூறியவர் களுக்கும் தாராளமாகப் பதவி வழங்கப்பட் டது. கூட்ட விவரங்களை ஒரு நோட்டில் எழுதி எல்லாத் தொழிலாளிகளிடமும் கை யெழுத்து வாங்குவதென்றும், கையெழுத் திட்ட்வர்களை சிங்க உறுப்பினர்களாக்குவ தென்றும் தீர்மானிக்கப்பட்டது. சங்கத்தை ரிஜிஸ்டர் செய்வது பற்றிய வேலைகளை ಕಿ. ಧ್ಧಿ ಸಿಸಿ துக் கொண்டனர். அதற்கான செலவுகள்ை சங்க நிர்வாகிகள் சமமாகப் பகிர்ந்து கொண் i...of sf. . . . சங்கத்துக்கு ஒரு கெளரவ தலைவரையும், பாடுகளில் முன் அனுபவம் உள்ளவர் என்ப தால் பெரியப்பா முதலில் தன் கருத்துக்களைக் தறினர்; நமக்கு ஒரு முதிர்த் சி யு ள் ள தொழிற்சங்கத் த லே வர் ஆலோசகராக வேனும். நமக்கெல்லாம் தொழிற்சங்க அனு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_(இதழ்).pdf/23&oldid=923164" இலிருந்து மீள்விக்கப்பட்டது