பக்கம்:தீபம் (இதழ்).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனயோ ஆயிரம் சிந்தனைகளும் உணர்ச்சி களும் உடலெங்கும் ஓடின. வாசலைத் தாண் டியபோது உள்ளிருந்து குரல் கேட்டது. :தம்பி எங்க போனலும் பர்ப்பா கல்யாணத் துக்கு வந்திடனும்.'

கனடிப்பா வரேன். நீங்க ம ட் டு ம்

பத்து, இருபது,நாளுக்கு முன்லை தகவல் அனுப்பிடுங்க. - அண்ணுச்சிதான் அவர்களுக்கு குரு. பெரியப்பா தான் அவர்களை அண்ணுச்சியிடம் அழைத்துப் போனர். முதல் நாள் அவனும் ராபினும் பெரியப்பாவுடன் போனர்கள். மிஸ்டர் கோபாலன் என்று உருவகப்ப்டுத்திக் கொண்டும், போகும் வழியெல்லாம் பெரி யப்பா எடுத்துச் சொன்னவற்றையும் மனத் தில் பதித்துக் கொண்டும் அவரைப் பார்த்த போது மனத்தில் கட்டி வைத்திருந்த உருவ : சிதைந்து போனது. அவர் ஒல்லியாய் உயர மாய் இருந்தார். கதர் சட்டை போட்டிருந் தார். துாய வெண்மையான அவர் சட்டை யில் சில கிழிசல்கள் கூட இருந்தன. அவர்கள் உள்ளே நுழைந்தபோது அவர் யாருடனே தனிந்த குரலில் பேசிக் கொண்டிருந்தார். காலடி சப்தம் கேட்டு நிமிர்த்தவர் பேச்சை நிறுத்திவிட்டு .ெ ம ன் ைம ய ர ன குரலில், 'வாங்கோ! உக்காருங்கோ!' - தரையில் விரிக்கப்பட்டிருந்த அவர்கள் உட்கார்த்தார்கள். "ஒரு நிமிஷம் இருங்க. இ. வங்க ளை அனுப்பிட்டு வரேன்." ரொம்பவும் நாகுக் காயிருந்தது அவரின் பேச்சுகள். ஒரு பந்தா இல்லை. சக மனிதனை அவமானப்படுத்தும் அகங்காரமில்லே அவர் குரலில். அவரிடம் பேச ஆரம்பித்தபோது அவரை எப்படி அழைப்பது என்று ஒரு தயக்கம். 'தலைவரே என்று அழைப்பதா? சார்' என்று அழைப்பதா? இரண்டு வார்த்தைகளுமே அந்த அன்புருவுக்கு பொருந்தி வராததாக இருந்தது. அவரே சொன்னர்: "சும்மா அண்ணுச்சின்னே சொல்லுங்க. அன்றிலிருந்து அவரை அண்ணுச்சி என்று அழைப்பதிலே சந்தோஷம் கொண்டனர். அண்ணுச்சியின் முகத்தில் அறிவொளி வீசும். எப்பவும் அன்பு கனியும் கண்கள்; புன்னகை தவழும் இதழ்கள். பேசிக் கேட்ட்தில்லை. கேட்கிறவனை யும் சம அந்தஸ்தில் வைத்துப் பேசுவார். புரி யா ததை விளக்கும்போதுகூட கேட்பவனுக்குத் தெரிந்த விஷயத்தையே தான் வேறு ஒரு கோணத்திலிருந்து விவரிப்பதுபோல் சொல் லுவார். அ. வ ரி - ம் பேசிக் கொண்டிருந் தாலே சந்தோஷம். அவருடனிருந்தாலே ஒரு தெம்பு வரும், ‘. . . . . பாயில் அண்ணுச்சி சுடுசொல் மையிலே 33 ராபின் தொழிற்சாலையின் ஆரம்பகால வரலாறுகளைக் கூறிஞன். தனக்குத் தெரிந்து அத்தன் விஷயங்களையும் கோவ்ையாக எடுத் துச் சொன்ஞன். எந்தவிதமான விதிமுறை களேயும் பின்பற்ற மல் செய்யப்பட்ட வேலை நீக்கங்களையும், தொழிலாளிகள் மேல் உள்ளு அடக்குமுறை பற்றியும் சொன்னன். நிர் வாகத்திற்கு உள்வு சொல்வதில்ை சம்பர் தித்த ச்ெல்வாக்கினல் சில சுயநல கும்பல் எல் லோரையும் மிரட்டுவதையும், சரியான பாது காப்பு சாதனங்களின்றி பல விபத்துக்கள் ஏற்பட்டதையும், சுட்லமணியின் மரண த் தையும் அதற்குப் பின் உள்ள சம்பவத்தை 49 விரிவாகச் சொன்னன். தற்சமயம் யூனியன் பதிவு செய்யப்பட்டு சுமார் முந்நூறு பேர் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டதையும் சொன்னன். . அண்ணுச்சி அத்தனையையும் பொறுமை யுடன் கேட்டார். இடையிடையே 'ஆ! அப் படியா!' பரவால்லியே!' சே! சே! நீங்க அப்படிப் பண்ணியிருக்கக் கூடாது' என்று சொல்லிக் கொண்டிருந்தார். மே மாதம் :-ந் தேதி தொழிற்சாலை அரு கில் கொடியேற்றி இ.விதி: யூனி யன் இயக்கத்தை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று அண்ணுச்சி ஆலோசனை கூறினர். கொடியேற்றத்துக்கு விரும்படி ரா பி ன் அழைத்ததை ஒத்துக் கொண்டார். - எல்லோரும் பிரிந்து செல்லும்போது பொதுவாக யூனியனுக்கு நிர்வாகிகளாய் இருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை கிள் பற்றி சொன்னர்: பொதுவாக யூனி யன் நிர்வாகிகளுக்கு பொறுமை நிறைய வேணும். சகிப்புத்தன்மை வேணும். பத்துப் பேர் சம்பந்தப்பட்ட் இடத்தில் பத்து மாதிரி ஆளுங்க இருப்பாங்க. யூனியனும் வேம்ை, போராட்டமும் வேணும், முதலாளி குடுக் கிறது போதும்ன்னு ஒருத்தர் நினைக்கலாம். நாம ஏன் கஷ்டப்படனும், எ வ ன வ து சண்டை போட்டு வாங்கட்டும்; நமக்கு இல் லேன்ன சொல்லிடுவான் என்று சிலர் நினைக் கலாம். அதிகாரிகளுக்கு ரொம்பவும் பயந்த வன் இருப்பான். அவனுக்கு யூனியன்ன அதி காரிகளைவிட அதிகம் பயம் இருக்கும். தான் பெரிய தலைவர்ன்னு நெனப்பில பதவி மட் டும் தேடி சிலர் யூனியனுக்கு வரலாம். உண் . கஷ்டப்பட்டு. யூனியனுக்காக உழைப்பவனுக்கு எதிராப் அவதுாறு கிளப்பு வாம். இதைவிடவும் பெரியதாக நிர்வாகத் தில்ை பழிவாங்கப்படலாம். அ_டி க்_க டி. தொந்தரவுக்கு உள்ளாகி மன நிம்மதியை இழக்க வேண்டி வரலாம். எல்லாவற்றையும் யூனியன் தலைவர் பொறுமையா சகிச்சிக்க னும், எந்தச் சூழலிலும் மனச் சமநிலையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_(இதழ்).pdf/26&oldid=923167" இலிருந்து மீள்விக்கப்பட்டது