பக்கம்:தீபம் (இதழ்).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ஒ எவ்வளவு அழகான்து எவ்வளவு அற்புத்ம்ானது' என்ருள் அந்த மாது. ஒர் அய்யனர் குதிரையின் தலைப் பகுதி மட்டுமே அது கழுத்திவிருந்து தலை, கழுத் தும் தலையும் மட்டுமே அது, உடல் பகுதி காணுேம். சற்று துார்த்தில் நிற்கும் உருவங் களே விடவும் காலத்தால் பழையது என்பதை அந்த மேட்ைடுத் தம்பதிகள் புரிந்துகொண் டனர். அங் களைக் காட்டிலும் இந்த பின்ன உருவம் கலை வேலைப்பாட்டில் மேம்பட்டதாய்த் தோன்றி - "இதை நாங்கள் எடுத்துக் கொள்வதில் யாருக்கும் எ வ் வி த கஷ்டமுமில்லையே? என்று அவனுக்குப் புரியும் விதத்தில் சொற் களாயும் சைகைகளாயும் வெளிப்படுத்தினுள் அந்த மாது. - ஆளுல் அது பின்னமானதாயிற்றே என் முன் இவன். - . பரவாயில்லையென்று கூறிவிட்டு அந்தக் குதிரை தலையை ஒரு புரட்டு புரட்டினள் அவள். அடுத்த கணமே கிறீச்சிட்டலறிவிட் i- IT off. - அந்தத் த லை யி ன் பொந்திலிருந்து என்ன வகையோ தெரியவில்லை-ஒரு பாம்பு நெளிந்து வெளியேறி மறைந்தது.' காத்தமுத்து அதைத் தூக்க முற்பட்ட போது மேட்ைடு மாது அவனைத் தடுத்து விட்டு, ஈல்லே...ஈல்லே...' என்ருள். புயலுக்கு ஓய்வில்ல! நீட்டினள். அங்கே வழிபாட்டிலிருக்கும் உருவங் காத்தமுத்துவுக்குத் தெரியாது. 27 -இதென்ன்டர் சுத்த பேஜாரு கிராக்கி என்று முணுமுணுத்துக்கொண்டான். என்ன சொல்லியும் அந்தக் குதிரை தலையைத் தூக்க வேண்டாமென்று சொல்லிவிட்டு சில புத்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து அவனிடம் எதற்காகப் பணம் தருகிருள் என்பது அவனுக்கு விளங்கவில்லை. 'இல்லே...வாணும்' என்று மறுத்தான்' அவளோ, ஈல்லே...ஈல்லே...' என்று மட்டுமே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே ரூபாய் நோட்டுக்களை அவனது கையில் திணிக்க முற்பட்டாள் தி ரு ம் பி துரத்திலிருக்கும் சூலங்களைப் பார்த்தாள். இவனும் திரும்பிச் சொன்னன்: "இல்லே வாளும்...' 'ஈல்லே...ஈல்லே...' அவளது அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளு வதின் மூலமாக மட்டுமே தனக்குப் புரிந்து கொள்ளுதலில் விளையும் சங்கடத்தையும் சந் தேகத்ன்தியும் உதறித் தள்ளிப் புறிக்க்ணிக்க முடியுமென்று நினைத்தான். - "சரி, என்று உதிர்த்துவிட்டு வாங்கிக் கொண்டான். அப்போது அவர்கள் போய் கார்ல் உட்கார்ந்தார்கள். கார் செல்லும் போது அவள் பைணுகுலரை வைத்து சூலங் களையே பார்த்தபடியே இருந்தாள் என்பது - - - வைபவன் புயல், ஒய்வெடுப்பதில்லை. இளங் கன்றுகள் போல் முடிந்தால் - - உலவ வருமுன் அதன் வயல்களில் மறு பயண்ம் தென்றல் துள்ளி ஓடிவிடும். அதற்குக் காத்திருக்கிறது தன்னை அலங்கரித்துக் வளைகுடாவிட்டு, புயலுக்கு ஒய்வில்லை கொள்வதுபோல் விர்குடாவிற்கான காலதாமதமாகலாம் அது பயிற்சியெடுக்கிறது, நெடும்பயணத்திற்கு ஒருக்காலும் தன் பாசறையில் புயல் எப்போதும் , #55)utbಿ புயல் மெதுவாகத்தான் தன்னை காலாவதியாவதில்லை, பயிராகிறது; தயாரித்துக் கொண்டே புயல் ஒரு சத்திய்ம் வாடையும் தென்றலும் இரு பயண்ம் ச்த்தியிடும் ஒரு புயல்தான். அவை ஒய்வெடுப்பதில்லை."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_(இதழ்).pdf/30&oldid=923172" இலிருந்து மீள்விக்கப்பட்டது