பக்கம்:தீபம் (இதழ்).pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படுத்திக் கொண்டார். உருவமாகவும், தன்னம்பிக்கையின் உருவ ெ சாதனைகளையும் குறுக்கிவிட்டது. அவரது சீக்கிர மரணம் அவரோடு கால் நூற்ருண்டுக் காலம் நெருங்கிப் பழகிய எனக்கு ரொம்ப அதிர்ச்சி தந்தது. காலம் தன் வேலேயை செய் வது போல காலன் தன் வேலையை செய்துவிட் டர்ன். இது தவிர்க்க முடியாதநியதி. நா.பா. வும் தீபமும் மறக்க முடியாது. நா.பா.வை தினேவுபடுத்திக் கொண்டிருக்க தீ பத் ைத தமிழ் இல-கிய வாசக உலகம் தாடர்ந்து இலக்கிய் ஒளி வீசச் செய்து கொண்டிருக்கக் கூடுமானல் அதுவே அவருக்குத் தலைசிறந்த நீடித்த நினைவுச் சின்னமாக இருக்கும். அமரர் நா.பா.வுக்கு அஞ்சலி அமரர் நா.பா. அவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நண்பர்கள் கூட்டம் சென்னை மத்திய நூலகக் கட்டிடத்தில், ஜன வரி 13-ம் தேதி நடைபெற்றது. .ெ ச ன் னை முற்போக்கு எழுத்தாளர் சங்கச் செயலர் ரவீந்திரதர்ஸின் தீவிர முயற்சியால் ஏற் பாடு செய்யப்பட்ட அஞ்சலிக் கூட்டம் டிசம் பர் 4-ம் தேத்யே நிகழ்ந்திருக்க வேண்டியது ஆகும். அந்நாளில் சென்னை முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் திடீர் மரணம் ஏற்பட்டுவிட்ட தால், நா.பா. இரங்கல் கூட்டம் தள்ளிவைக் கப்பட நேர்ந்தது. - இந்த அஞ்சலி நிகழ்ச்சிக்கு தி. க. சிவ சங்கரன் தலைமை தாங்கினர். நா.பா. அவர் களின் நற்பண்புகளேயும், ஆற்றலையும், நட்பு உணர்வையும் அவர் பாராட்டிப் பேசியபிறகு. நா.பா.வை நன்கறிந்த நண்பர்கள் ஒவ்வொரு வராக நினைவாஞ்சலி செலுத்தினர்கள். வாழ்வில் சாதாரண நிலையிலிருந்து மிக உயர்ந்த நிலைக்கு, தனது அயராத உழைப்பி லுைம் ஊக்கத்தாலும் தன்னம்பிக்கையின லும் உயர்ந்தவர் நா.பா. எழுத்துத் துறை யிலும், சமூக நிலையிலும் அப்படி ஒரு வளர்ச் சியைப் பெறுவதற்கு அவர் தன்னை தகுதிப் நா.பா. உழைப்பின் மாகவும், ம்ற்றும் பல நற்பண்புகளின் வடிவ மாகவும் விள்ங்கினர். முன்ன்ேறி வளர்ச்சி பெற ஆசைப்படுகிறஇளைஞர்களுக்கு நா.பா. ஒரு நல்ல முன்னேடி ஆவார் என்று வல்லிக் கண்ணன் குறிப்பிட்டார். . . . . . - . நா.பா.வை அவரது இளமைப் பிராயம் முதலே நன்கு அறிந்தவரும், தீபம்’ வளர்ச் சிக்கு ஆதரவு அளித்து வந்தவருமான காஞ்சி. புரம் வியார்ஜி (வி. ஆர். கோபாலகிருஷ் ண், ன்) நா.பா.வின் பிடிவாத குணத்தையும், உழைப்பதில் அவர் காட்டிய தீவிரத்தன்மை யையும், சமூக நலன்களைப் பாதுகாப்பதில் அவருக்கு, இருந்த அக்கை றயையும், ♔ ഖ് ருடைய எழுத்துத் திாமையையும் சிலாகித் துப் பேசினர். - . நா.பா. நல்ல நண்பர். நண்பர்களுக்குப் பெர்தும் உதவும் இயல்பினர். இலக்கியவாதி களிடம் மதிப்பும் அன்பும் கொண்டிருந்த படைப்பாளி. சாகித்திய அகாடமியில் அவ ருக்கிருந்த பொறுப்ப்ை நன்கு பயன்படுத்தி இன்றைய இலக்கியத்துக்கும் இலக்கியூகர்த் தாக்களுக்கும் உரிய முறையில் கவனிப்பும் கவுரவமும் கிடைக்கும்படி உதவியவர். கு. அழகிரிசாமி, வல்லிக்கண்ணன், இந்திரா பர்ர்த்தசாரதி, தொ. மு. சி. ரகுநாதன், பி. எஸ். ராமையா, க.நா. சுப்ரமண்யம் முதலிய இலக்கியவாதிகளுக்கு சாகித்திய அகாடமிப் பரிசு கிடைக்கக் காரணமாக இருந்தவர் நா.பா.தான் என்று அசோகமித்திரன் கூறி ளுர் . சொந்த முறையில் தமக்கும் நா.பா. செய்துள்ள உதவிகள் அதிகம் என்றும், அவ ரது மரணம் தமக்குப் பெரும் இழப்பு ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார். சி. சு. செல்லப்பா த மது நினைவுகளை உணர்ச்சிகரமாக எ டு த் துச் சொன்னர். நா.பா.வின் நட்பு உணர்வை, அவரது இலக் கிய ஈடுபாட்டை, தம்மிடம் அவர் கொண் டிருந்த் மதிப்பை எல்லாம் விவரித்துப் பேசிய சல்லப்:ா தமககு 'தீபம்’ பத்திரிகையுடன் உள்ள தொடர்பை விரிவாகச் சொன்னர். தாம் எழுத ஆரம்பித்த இலக்கியக் கட்டுரைத் தொடர் மூன்று முறையும் முற்றுப் பெரு மலே நின்றுபோக நேரிட்டதைக் குறிப்பிட்ட அவர், தீபம்' இலக்கிய இதழ் நின்றுவிடாது தொடர்ந்து வரவேண்டியதற்காக ஏதேனும் திட்டவட்டமான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் அழுத்தமாகக் கூறினர். நா.பா. எழுத்துத் திறமையும், இலட்சிய நாவல்கள் படைப்பதில் ஆர்வமும் கொண் டிருந்தது போலவே, ஆரசியலிலும் சமூக முன்னேற்ற விஷயங்களிலும் அக்கறுை காட்டி வ்ந்தார். மனித உரிமைகள் பாதிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_(இதழ்).pdf/6&oldid=923182" இலிருந்து மீள்விக்கப்பட்டது