பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

23 (ஒரு ஸ்திரி) மடிந்த என் மகனே மறுபடியும் காண எவ் வளவு சந்தோஷம் அடைவேனே, அவ்வளவு சக்தோ ஷத்துடன், யமனுக்கு நான் நல்வரவு கூறுவேன்சகோதர சகோதரிகளே இத்தொழிலில் என்னுடன் க்கியப்படுங்கள் ! நாம் யுத்தம் புரிவோம் ! நமது தலைவியை விடுவிப்பதற்கு மாத்திரமன்று ! நம்முடைய காட்டையும் விடுவிப்பதற்கு ! காலம் கைகூடியது, அதைக் கைவிடாது. கடைப்பிடிப்போமாக! (ம ஸ்திரி) ஆம் ! நமது நாட்டை அழிக்கும் இப்பாதக அரசனுக்கு இந்நாடு நம்மைச்சார்ந்தது என்று ரூபிப் போம். இப்பாதகண்டமானது, பூரீராமரும் லட்சு மணரும் சீதாதேவியும், வாழ்ந்த இத்தேசமானதுபாலையும் தேனையும் பரவச்செய்யும் பரமபாவனையான கங்கை-கோகாவரி காவேரி முதலிய நதிகள் பாயும்கமது ஜன்ம பூமியானது-நமக்கு சகல பாக்கியத்தை யும் கொடுத்து ரட்சிக்கும் நமது தாய்நாடானதுதற்காலத்தில் அனுபவிக்கும். கஷ்டங்களினின்றும் விடுதலையடையுமாக காளிகாதேவியின் க ரு ணே யில்ை காளிமாதாவுக்கு ஜெய் ! (மற்றெல்லோரும்) காளிமாதாவுக்கு ஜெய் ! நமது தாய் நாட்டிற்கு ஜெய் ! க ட் சி மு டி கி ற து. மூன்ரும் காட்சி இடம்-அரண்மனையின் வெளிவாயில் சேவகர்கள் காத்து நிற்கின்றனர். ஒரு ஸ்திரி பன்னிரண்டு பெண்களே அழைத் துக்கொண்டு உள்ளிருந்து வருகிருள். (ஸ்திரி) ஐயா, இதோ உத்தரவு. (மு. சே.) (அதை வாங்கிப் படிக்கிருன்) பதினெட்டாம் கூட்டம் போக உத்தரவு - உம்-அவர்கள் எண் னிக்கை சரியாயிருக்கிறதா ?