பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
33

ஜெ. ^} ஜெ. அ. 33 (ஒரு பெண் விஷக்குவளையைக் கொணர்கிருள்). கொண்டுவா இப்படி விரைவில் 1-மந்திரி, கவனமாய்ப் பாரும் அப்பெண்ணே (குவளையில் ஒரு புஷ்பத்தைத் தோய்த்து குளத்தில் எறிய, அதையும் அதிலிருக்கும் ஒரு பெண் வாயில்ை பற்றி விழுங்கி, அப்படியே மடிகிருள்). (சில பெண்கள் அதைக்கண்டு கடக்குர விடுகின்றனர்). சிச்சி மூடுங்கள் வாய்களே மதியற்ற பேதைகளே !-போங்கள் நீங்கள் எல்லோரும் யார் அங்கே ? - வேறு புத்திசாலிகளான .ெ ப ண் க ளே அழைத்து வாருங்கள்.அவர்களாவது எனக்கு அடங்கி f5 – t. t. Í TÍ; &#GG"ff" 35 . (அங்கிருந்த பெண்கள் போக, மற்ருெரு பெண் கூட்டம் ஜெயாவுடன் வருகிறது). ஆ. இவர்கள் கல்ல அழகிகள் !-ஆடுங்கள் பார்ப்போம் ! உங்கள் உடலின் அழகை 1-பாடி ஆடுங்கள் (ஜெயா தவிர மற்றவர்கள் பாடி ஆடுகின்றனர்)-ஆ! நீ ஏன் டவில்லை ? உனக்கென்ன வந்தது? உனக்கு கா இல்லையா ? நீ என்ன ஊமையா ?-ஏன் பதில் சொல்லா திருக்கிருய் ?--உன்னை முன்பே நான் எங்கோ பார்க் தாற்போல் இருக்கிறதே ? - உன்னே இதற்குமுன் எங்கு கண்டேன் நான் ?-எங்கே -உம்-எனக்கு மறதியாயிருக்கிறது-கீ மிகவும் அழகாயிருக்கிமூய்என்ன அழகிய கண்கள்!-என்ன சிவக்த அகரம்1என்ன உருவம் ! - வா வா, என் பக்கத்தில் வந்து உட்கார் ! தீண்டாதீர் என்ன ! (நகைத்து) உனக்கு அவ்வளவு தைரியமிருக்கிறதா ? பெண்ணே, ஒரு அரசனுக்கு ஆக்கினேயிட இந்த தைரியம் உனக்கு எதல்ை உண்டர்கிறது ? நான் கற்புடைய மங்கையாயிருப்பதால். அந்த - கற்பு - உன்னிடம்-என்னேக் காணுமுன் இருந்திருக்கலாம்.-இனிமேல் அந்த கற்பு உன்னிடம் 5