பக்கம்:தீயின் சிறு திவலை.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
40

வி. 40 நீ இப்படி பேசுகிருயேயென்று (க ண் ணி ைர த் துடைத்துக்கொண்டு) ஜெயா ! நீ கூறியபடி என் கடமையை நான் நிறைவேற்றுகிறேன். நீ காத்து வரும் பொருளே, நீ உன்னுடன் எடுத்துக்கொண்டு, இக்கவிடக்கை விட்டு நீ எங்குபோக விரும்புகிருயோ அங்கு போவாய் ! (கையைத் தட்டுகிருன்). ஆயர் வருகிருள். இங்க அம்மாளுக்கு-அரண்மனையை விட்டு உடனே வெளியே போக-ஒரு உத்திரவு கொடுத்து அனுப்பு அரசே!-உமது மனதில் இருப்பதை நான் - அறிய முடியவில்லை. இதோ, அறியச்சொல்கிறேன் ! - நான் உன்மீது உண்மையில் காதல்கொண் டிருக்கிறேன் - உன்னே ஒரு பிரஜையாகக் கருதியல்ல-கேவலம் ஒரு ஸ்திரி யாகவும் கருதியல்ல என் மெய்க்காதலுக்குப் பாத்திர மாக அவதரித்த-உத்தம பத்தினியாக -கான் வேண்டு வதை அளிக்க உனக்கு எப்பொழுது மனம் வரு கிறதோ-அப்பொழுது என்னிடம் வருவாய் ! - அது வரையில்-உனக்கிாக நான்-தனியாகக் காத்திருப் பேன் 1-ஆயா அழைத்துக்கொண்டு போ (ஆயா ஜெயாவுடன் புறப்படுகிருள்) பொறு-நானே அழைத் துக்கொண்டு போகிறேன் வெளியில் அரண்மனையை விட்டு ஒருவரையும் வெளியே போக விடக்கூடா கென்று சேவகர்களுக்கு - ஆக் கினே யாயிருக் கி ர தின்று - போகலாம் :-(ஆயா போகிருள்) - வோஎன்னுடைய படகு வெளியே காத்திருக்கிறது-கானே உன்னே அக்கரைக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கி றேன் - படகு மார்க்கமாய். (ஜெயா பின் தொடரப் புறப்படுகிருன்) க ட் சி மு டி கி த. து.