பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கென்னடி ஆகியோரின் சாவு விபத்துக்கள்! உன் சாவு வீர மரணம்!

கண்ணிரையே அமுதமாகக் கடைந்து தந்த மந்திர மலை!

துருவங்களைத் தொட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்கக் கண்டத்தின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்கு நீ ஒற்றைக்காலில் ஓடிக் கொண்டிருந்தபோது

உன் உடம்பு சிந்திய குருதி, சேசு சிலுவையில் சிந்திய குருதியைவிடப் புனிதமானது.

நீ

ஓடிக் கனைத்து உயிர்த்த பெருமூச்சு கார்க்கியின் அன்னை' கடைசியில் வெளிப்படுத்திய பெரு மூச்சைவிட

ஆழமானது.

தடை ஒய்ந்த நேரத்தில்

53