பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடம்: உறுப்பினர்:

காட்சி 2 நைமி சாரண்யம் இராமன்,சிதை

இராமன்

சீதை சீதை! நில்! நில்லங்கே! பறக்கும் புயற்கொடியே! ளினமான உன்னடிகள் அம்மி மிதித்தபோதே அழிஞ்சிக் கனிகள்போல் இர்த்தக் கோடிட்டுக் இன்றிப் போயின.

அவற்றை அவசரப்படுத்திப்

புண்ணாக்கிக் கொள்ளாதே!

திரும்பிப் பார்!

நீ பஞ்சவடியில்

Lırrru–4-LI

பாராட்டி

முத்தமிட்ட ச்ெந்தாமரைக் கண்ணோடும் செங்கனி வாயினோடும் வல்வில் இராமன் வந்திருக்கிறேன்.

சீதை

காவி உடைக்குள் காதல் வெயிலுக்காக ஏங்கி ஏங்கி ஊசிப்போன கனவுகள் அவை.

g()