பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

—18–

என்பவருக்குத் திருமகளாராகத் தோன்றினர். அது போது இவ் வம்மையாருக்குப் பெற்ருேர் இட்ட பெயர் சங்கிலியார் என்பது.

கம்பி ஆரூரர் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்து, இறையன்பு மீதுரப் பெற்றுச் கந்தரமான தோற்ற முடையவராய் விளங்கி, இறை வன் உறைவிடங்களைத் தரிசித்து இன்புறும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இம்முறையில் சிற்சில திருத்தலங் களேத் தரிசித்துக்கொண்டு வந்தவர். திருவாரூரை அடைந்தனர். திருவாரூர் தியாகேசனைக் கண்டு இன் புற்றனர். இங்ங்னம் இன்புற்ற கம்பி ஆரூார் முன்னேய ஊழ்காரணமாகத் தியாகேசப் பெருமானேத் தினமும் வழிபடும் முறைமையில் ஆலயத்திற்கு வந்த பாவையாரைக் கண்ணுற்று, அவரை மணக்க விரும் பினர். அவ்விருப்பம் தியாகேசர் திருவருளால் இனிது முடிந்தது. கம்பி ஆரூரர் கங்கை பரவையாருடன் இல்லறத்தை ஏற்று இன்புடன் வாழ்ந்து வரலார்ை. இங்ானம் நாட்கள் பல கடந்தன. முன்பே நம்பி யாது. இறைவன் எழுந்தருளிய திருத்தலங்களைத் தம் கேரில் கண்டு தரிசித்து இன்புறும் தொண்டை பேய்கொண்டவர் என்பதைக் குறிப்பிட்டோம் அல் லவ அந்த முறைமைக்கு முரணுகாது. தம்பிரான் தோழாம் சுந்தரர் பெருமான் தமது தலயாத்திரையை ம்ே,ம்கொண்டு சோழ நாட்டிலுள்ள திருத்தலங்கள்