பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

—!?—

அவற்றையும் கண்டு கை கூப்பித் தொழுது தொண்டை காட்டை அடைந்தனர்.

தொண்டை நாட்டில் சிறப்புடன் விளங்கும் இருத்தலங்களுள் திருஒற்றியூரும் ஒன்று. அத் தலத் நில் உள்ள பெருமான் எழுத்தறியும் பெரும்ான் எனப்படுவார். இது கடற்கரை ஓரத்தில் உள்ள திருப்பதி. அதல்ைதான். ' தண்கடல் ஒதம் வந்துல வும் ஒற்றியூர் ' என்று ஒதப்பெறும் சிறப்பினைப் பெற்றதாகும். இத் தலத்தில்தான் திருக் கையில் னின்று தணந்துவந்த அனிந்திதையம்மையாம், சங்கிலி. காச்சியார் மிகவும் உள்ளன்புகொண்டு இறைவனே வழிபட்டு வந்தனர். இவ் வம்மையார் மலர்களைக் கொய்து மாலையாகக் கட்டி மாதொரு பாகனர்க்குச் குட்டி மகிழ்ந்து வந்தனர். இத் தொண்டு முட்டின்றி கடந்து வந்தது.

இவ்வாறு இத் தொண்டினேச் சங்கிலி காச்சியார் கடத்திக்கொண்டு வருகையில், சுந்தரராம் நம்பி ஆரு ரர் எழுத்தறியும் பெருமானே ஏத்தித் தொழத் திருக் கோயிலை அடைந்தனர். எம்பெருமானப் போற்றி னர். இவ்வாறு போற்றியவர் கண்ணுக்குக் கண்ணு , தல் பெருமான் கருணை காரணமாகச் சங்கிலியார் காட்சி அளித்தனர். அக் காரிகையாரைக் கண்டதும் உள்ளம் அவ் வம்மையார் அழகில் ஈடுபட்டது. அவ் வம்மையாரையும் மணந்து வாழ விரும்பினர். இவ்

துன்-2