பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

வாறு இவர் விழைந்தது தவறு இல்லை என்பதை சண்டுக்குறிப்பிடவேண்டா அல்லவா? இதற்குக் கார ணம் யாதெனில், கம்பி யாரூரரும் கமலினியாரும் அணிந்திதையாரும் கொண்ட எண்ணத்தை ஈடற்ற வன்ருே வெள்ளியங்கிரியினின்று இம் மண்ணுலகு வந்து தோன்றி அருளினர் இந்த முறையில் திருவா ரூரில் சுந்தரர் கமலினியாகிய பரவைகாச்சியாரைத் திருமணம் முடித்தனர். அதற்கடுத்த முறைப்படி அணிந்திதையாகிய சங்கிலி நாச்சியாரைத் திருஒற்றி யூரில் காண நேர்ந்தது. அவ்வம்மையாரைக்கூடி மணம் புரிய கேட்டது குற்றமில்லை அல்லவா? ஆகவே, ஒற்றி யீசனைத் தனக்குச் சங்கிலியாரைத் திருமணம் செய்து வைக்கவேண்டி நின்ருர். இறைவரும் முன்னைய விதி யின் காரணத்தினே முன்னிட்டு ஒற்றியூர் அன்பர் களைக்கொண்டு மன்றல் வேள் வினைமுடித்து வைத்த னர். கம்பி ஆரூரர் சிவபெருமான் இத் துணை எளிவந்து தம் கருத்தினை நிறைவேற்றி வைத்தமைக்குப் பெரிதும் மகிழ்ந்து அவனது திருவடிகளில் இடையருத இன்பங். கொண்டு போற்றி வந்தனர்.

நம்பி ஆரூரர் கங்கை சங்கிலியாருடன் சின்னாள் தங்கி, இன்பம் துய்த்து இனிது வாழ்ந்தனர். தம் பிரான் தோழர், யாத்திரை செய்வதில் பெரு விருப் புடை வர் ஆதலானும், தமக்குப் பரவை நாச்சியாரை மணம் முடித்துவைத்த திருவாரூர் தியாகேசப்பெரு