பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

—-19

காக்ன விட்டுப்பிரிந்து பலகாள் ஆனமையின், அவரைக் கண்டு தரிசிக்க வேண்டுமென்ற காரணத்தாலும், அத்துடன் முதல் மளுட்டியின் முகப்பொலிவைக் சண் ம்ே பல நாட்கள் ஆனமையின்: அதனையும் கண்டு அன் பால் இன்புற வேண்டுமென்றும் எண்ணி, திரு ஒற்றி யூரை விட்டுப் பிரிந்து இடையில் பல தலங்களேத் தரி' சித்துக்கொண்டு, இறுதியில் திருவாரூரைஅடைந்தனர்.

திருவாரூரில் பரவை நாச்சியார் தமது அன்புக் குரிய ஆரூரர் தம்மைத் தணிந்து போனாாள் தொட்டுப் பிரிவு ஆற்ருடிையால் மிகவும் துன்புற்றிருந்தார். இவ். வாறு காதலர் பிரிவால் கலக்கமுற்ற இவ் வம்மை யார்க்குக் கலக்கத்தின்மேல் ஒரு கலக்கம் இவருடைய காதில் வந்து வீழ்ந்தது. அதாவது தல யாத்திரை காரணமாக வெளி நாடுகளுக்குச் சென்ற தம் காதலர் தொண்டை காட்டை அடைந்து திருஒற்றியூராம் திருத்தலத்தைத் தரிசித்துப் பின் ஆண்டிருந்த சங்கிலி காச்சியார் என்பாளையும் மணந்து இன்புற்றனர் என்ப தாகும். இச் செய்தி பரவையார்க்கு வெந்த புண்ணில் வேல் நுழைந்தது போல இருந்தது. ' காம் ஒருத்தி இருக்க மற்ருெருத்தியின் மீதும் சுந்தார் உள்ளம் சென்றதே ' என்று துன்பம் மேலிட்டு, நம்பியாரூரர் மீது சினங் கொண்டிருந்தனர்.

கம்பி ஆரூரர் கேரே தம் இல்லமாகிய பரவையார் இருமாளிகைக்குச் செல்லாமல், ஆரூர் தியாகேசன்