பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யார் விதியை சட்டு ? 慧翰簇 叠 ராமசாமி : எங்கே போயிருப்பார்கள்? இன்ஒெரு தடவை ஆள் விட்டுப் பாருங்கள். தாயார் : அவள் இருந்தால் கூட இந்தச் சமயத்தில் இங்கே வரமாட்டாள். முகூர்த்தத்துக்குப் புறப்படு கிறபோது அவள் எதிரிலே வருவாளா? ராமசாமி : என்ன, மருதாயிஅக்காள் கூட வரப்படாதா? அவர்கள் வராமல்.... தாயார் : (சற்றுப் பொறுமை இழத்து) சரி, ராமு, உன் இஷ்டம்போல் செய். இதோ மறுபடியும் ஆள் அனுப்புகிறேன். அக்காள் அக்காளென்று அவள் தான் உனக்கு அக்காள், வேறு ஒருத்தரும் அக் காளும் இல்லை, தங்கையும் இல்லை. உன்ே ஒடு ஒருத்தருமே பிறக்கவில்லை. ராமசாமி : ஆமாம். அக்காள், தங்கை, அம்மாள் இத் : to سے ؛:s இ." * . εί, π: ά :۰ نه مو: ؛ و 台 தனை பேரும் இல்லாவிட்டால் இந்தக் கல்யாணம் நடக்குமா? உங்களுக்குத்தானே கல்யாணம்? அவர் கள் எல்லாம் வந்துவிட்டார்களா? தாயார் : வராமலா இருப்பார்கள்? நேற்று சாயங்காலம் பேசிக்கொண்டிருந்தாயே, மறந்து விட்டாயா?சின்ன மச்சான்தான் இன்னும் வரவில்லை. ஐந்து மணி ரெயிலிலே வந்து விடுவார்கள். ராமசாமி ரெயில் வரும் நேரம் ஆகிவிட்டதே! நான் ரெயில் நிலையத்திற்குப் போய் அவரை அழைத்து வரட்டுமா? தாயார் . நீ போகாவிட்டால் வேறு யாரும் இல்ஃடயா? முன்னுலேயே வண்டி அனுப்பிவிட்டேன். அவர் -&r <x1 ? (NA: er:*r r P r r F F - ... : :இன் تلأ أن يتي கொஞ்ச நேரத்தில் வந்து விடுவார். ராமசாமி : நான் போனுல் என்ன?