பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கa : இன் வது? எப்படியாவது அந்தக் குழ ந்தைகளைக் காப் மாற்ற வேணுமே. விஜயா நான் இன்றைக்கே கடிதம் வாங்கித் தரு 讚"醬 ང་ས་ས༡་ - y 3. م، ن، ہ، میر مصلى الله عليه وسلم ہو ۔ سم *« கிறேன். நீ நேரிலே அந்த வலாசத்துக்கு எடுத் துக்கொண்டு-போய்க்-கொடு. உடனே வேலை. கிடைத்துவிடும். - தயங்கள்: விஜயா, நீ சுகமாக இருக்கவேனும், நீ தான் எனக்குத் தெய்வம் போல......கடுதாசு எங்கே கொண்டுபோக வேணும்? - விஜயபடஅவர் தாம்பரத்திலே இருக்கிருதாம். எலக்டிரிக் ரெயிலிலே போளுல்-வீடு ஸ்டேஷனுக்குப் பக்கத் திலேயாம். - தtiர்கன் : (யோசனையோடு தாம்பரத்திலா?-- விஜய ஆமாம். உனக்குச் சம்பளம் முப்பது ரூபா யும், குடியிருக்க ஒரு சின்ன வீடும் கொடுப்பார்கள். அங்கேயே இருக்கலாம். தாயம்பிகள் : அப்படியானுல் ரொம்ப வ ச தி ய ய் ப் போகும். தினமும் மயிலாப்பூரிலிருந்து அங்கே போகமுடியுமா என்றுதான் யோசித்தேன். பக்கத் திலேயே வீடென்ருல் தொந்தரவில்லை. குழந்தை - *: களையும் அடிக்கடி பார்த்துக் கொள்ளலாம். விஜபு : தாயம்மா. நீ செனக்கியமாக இருக்கவேனும் அங்கே போனபிறகு என்னை மறக்க மாட்டாயே? தாயம்மன்: உன்னை மறக்கமுடியுமா விஜயா? காலேயிலே எழுந்ததும் உன்னத்தான் நினைத்துக்கும்பிடுவேன். tಸ್ತ್ರಾ ஒருவர் அன்போடு பார்த்து கிற்கி ரு கன. 割 ੋਂ