பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

慧3龙 து ரன் எழுத்தோன்:ங்கள் துக்கொண்டிருக்க வேண்டியதாயிற்றே என்றுதான் ஏங்குகிறேன். அவர்ைபாய். கருளுவதி, என் மைந்தன் உயிர் இழந்த போது நீ கர்ப்பிணியாய் இருந்ததை மறந்துவிட் டாயா? நமது வீச வம்சம் நிலைத்து நிற்பதற்காக, அவனுடைய புத்திரன் உதயனேப் பெற்றுக் கொடுப் பதற்காகத்தானே நீ உயிர் வாழச் சம்மதித்தாய்? உன்னுடைய கணவனுடைய விருப்பமும் அது தானே? கருகுவதி அம்மா, அந்த வீர வம்சம் அற்றுப்போகக் கூடாதென்பதுதான் இப்பொழுதும் என்னுடைய க்வலை. ஜவாஹர்பாய்: அதைப்பற்றி நான் முடிவு செய்து விட்டேன். இன்றிரவு உதயனேச் சுரங்க வழியின் மூலம் இரகசியமாக வெளியே அனுப்பிவிடலாம். நீயும் அவனுடன் செல்லவேண்டும். ججو கருனுவதி : உங்களை இங்கே விட்டுவிட்டா? ஜவஹர்பாய் ஆமாம், உதயன் இன்னும் சிறுகுழந்தை. உன்னை விட்டுப் பிரிந்திருந்தால் அவன் ஏங்கிப் போய்விடுவான். கருவைதி : அவன் உங்களிடந்தானே உயிராக இருக் கிருன்? நீங்கள்தான் அவளுேடு போகவேண்டும். உங்களை இங்கு பகைவர்களிடையே விட்டுவிட்டு நான் போகமாட்டேன். (பேச்சிலே உறுதி தொனிக்கிறது.) ஜவாஹர்பாய் ! நீ இங்கிருந்து என்ன செய்வர்ய்?