பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்கின் தத்த ஒன் .# கொண்டார். மற்றவர்களு ع o *్య # 6. #, F Nors பொளுமைகூட உண்டு இரவிலே வேலையெல்லாம் தீர்ந்த பிறகு பாளையத்து மக்கள் கிராமச் சாவடியில் உட்கார்த் பல விஷயங்கணேப்பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள். சொங்கப்பன் சில சமயங்களில் அங்கே வந்து சேகு வான். அப்பொழுது பேச்சும் கேலியும் எல்லாம் அவன் மேலே திரும்பிவிடும். அவனுக்குப் பெண் தயார் செய்ய எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு வருவார்கள். அவனுடைய கலியானப் பேச்சில்தான் அரட்டை தொடங்கும். அது சலித்துப் போகுல்தான் வேலு பேச்சு. . ஒவ்வொரு சமயத்திலே அவனுடைய தாய் தகப் பன் யாரென்ற ஆராய்ச்சியும் கிளம்பும். ஒரே மூச்சில் பலபேர் அவனே, "உனக்கு அம்மா பாசடா?' என்று. கேட்பார்கள். "அம்மா இருக்கட்டும், அப்பன் யாரு?" 球 இன்னும் சில பேர் கேட்பார்கள். ஏதாவது ஒரு கேள்வியைப் புரிந்துகொண்டு அதற்குப் பதில் கொடுக்கவே சொங்கப்பனுக்கு வெகு நேரம் பிடிக்கும். கசதில் விழுத்த விஷயம் இருட்டு நேரத்திலே காட்டு வழியிலே அகப்பட்டதுபோல அது மூளைக்குப் போல தற்குத் திண்பாடுமோ என்னவோ? அப்படியிருக்க அத்தனை பேகும் ஒரே மூச்சில் கேட்ட கேள்விகளுக்கு அவன்னப்படிப்பதில் கொடுக்கப் போகிருன்? . அவன் இப்படித் தத்தனித்துக் கொண் து.ஒருவன், "இல்லையட, செசங்கப் இனச்சங்கம் புதரிலிருந்து எடுத்து வந்திருப்பார்கள்" என்று தானுகவே கண்டுபிடித்த பதிலைச் சொல்லி வத்தான், வெறும் கேலி என்ற நினைப்பில்தான்