பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரராசாரி பாராசாரி எதிரில் நிற்பதைப் பார்க்க வில்லையா ? வீராவேசம் காட்டி மகனே வெற்றி கொள்ளுவாய் பிடரி பற்றித் தாவியேறிப் பெருமை நாட்டுவாய் திடரும் மேடும் தேசமெங்கும் திசைகள் அதிரவே பாய்ந்து சென்று பரியைவென்று பாரிலென்றும் நீ ஆய்ந்து கூறும் அறிஞர்புகழ அமர மெய்துவாய் என்று தாயும்:வானிலிருந்து நன்று கூறினள் கன்று பிரிந்த ஆவைப்போலக் கனியும் நெஞ்சிள்ை சேணமில்லை லகானில்லை சிறிய சாட்டையும் கோணலின்றித் தடியுமில்லை கூவியழைத் தெனை வருகவென்று பரிவுபேசி வருந்தி யழைத்துமே 33?