பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தென்மொழி ப ய னிவனென.......* "பொருதது பிாேயன்....." ஒரு பாடல், அவன் வேம்பின் கண்ணி குடி, முரசு (கினை) சழங்கப் படைக்கு முன்னர் தடத்துவரும் சிறப்பைக் கூறு கின்றது. தெண்கினை தன்னாக் களிற்றின் இயல் வெற்போர்ச் செழியனும் வந்தனன்....... இதன்கண், களிற்கைப்போல் நடத்து வந்தான்', "கெம் போர் செய்யும் ஆற்றலுடைய செயல்' என்னும் பொருள் கரிற்றின் இயலி “வெம்போர்ச் செழியன்' என்ற இரு தொடர் மொழிகளையும் நோக்குதல் வேண்டும். வேர சில பாடல்கள் அவள் பருவக்கசய் பற்றிய காகம் இன்றி, ஒருவனாக நின்று வென்ற மேம்பாட்டையே புகழ்கின்றன. காதலையாலங்கானத்து மன்னுயிர்ப் பன்மையுங் கூற்றத் தொருமையும் எழுவர் நல்வலங் கட தோய் - "கொய்சுவற் புரவிக் கொடிதேர்ச் செழியன் எருவர் கல்பல படங்க வொருபகல் முரைசொடு வெண்குடை துகப்படுத் துரைசெலக்கொன்று". புகழல் எழுவர் நல்வய மடங்க ஒருநா இரிப் பொருதுகளத் தட்ட'. இவை எல்லாவற்றையும் தொகுத்துப் பார்க்கும் போது, நான்கு நிலையில் தங்கப்புலவர்கள் பாடி உள்சனா என்பது விளங்கும். 1. குருத்தைப் பருவத்தினன். 2. இயேன். | 3. களிறுபோல் நடந்து வரும் வெம்போர் மதவன். 4. ஒருவகை தின்று மூவரை வொன் தவன். இவற்றில் சிrயன் என்பதையும், களிறபோல் நடந்து வரும் வெப்போர் மறவன்' என்பதையும் சேர்த்துப் பார்க்கின்ற போது, இளமைப் பொலிவும் களிறு போன்ற தோந்தமும் கற்ற