பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 தென்மொழிவரலாறு. வீரகவிராயர். தமிழிலே அரிச்சந்திரபுராணம் பாடிய புலவர். இவர் நல்லூர் நகரத்தில் நானூறு வருஷங்களுக்கு முன்னே விளங்கியவர். அரிச்சந்திரபுராணம் பன்னிரண்டு காண்ட முடையது. இந் நூலிலுள்ள செய்யுட்களெல்லாம் செம் பாகமும் நவரசங்களும் பொருந்தியனவே யாயினும் சோகரசத்தில் மிகச் சிறந்தது. கடைச்சங்க மொழிந்த பிற் றை ஞான்றும் சில கால மாகப் பாண்டியர்கள் தமிழை அபிமானித்துப் புலவர் களுக்குப் பரிசில் கொடுத்து வந்தார்கள். அதன் பின்னர் ஆருகத சமயத்துப் புலவர்களும் அவர்கள் சமயமும் மேலோங்குங் காலமாயிற்று. முன்னர்ச் சம்பந்தமூர்த்தி நாயனார் காலத்திலொடுங்கிய ஆருகதர் கடைச்சங்க மொடுங்கிய பின்னர் மெல்ல மெல்லத் தலைநிமிர்வாராகி - வடமொழியிலிருந்து தஞ்சமய நூ லும் பொது நூ லுமாக அனேக நூல்களை மொழிபெயர்த்தார்கள். அவை சிந்தா மணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, சூடாமணி நிகண்டு முதலியன. அவர்க்கு மாறாகச் சைவவித்துவான்களும் வைஷ்ணவ வித்து வா ன் களும் தலைநிமிர்ந்து வடமொழியி லிருந்து புராணங்களும், இதிகாசங்களும், சமய சாத் திரங்களும் மொழிபெயர்த்துத் தமிழ்மாதுக்கு அணி கலன்களாக்கினார்கள். சைன வித்துவான்களுள்ளே பிர பலமுற்றோர் திருத்தக்க தேவர் முதலியோர். சைவ வித்து வான் களுள் 3ள பிரசித்தி பெற்றோர் கச்சியப்பர். நச்சினார்க்கினியர் முதலியோர் வைஷ்ணவ வித்துவான் களுள்ளே கம்பர் பரிமேலழகர் முதலியோர். - இப்படியிருக்குங் காலத்திலே துருக்கர் அரசு கைக் கொண்டார் கள். தமிழ்மாதும் சைவ வைஷ்ணவ சமண