பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேன்மொழி வரலாறு 143 ரதிசயமுடையனவாம். இவ்வகை நுட்பமுஞ் சுருக்கம் முடைய இலக்கண நூல் மற்றெப்பாஷையிலுமில்லை. இன் னும் “முன் லூலொழியப் பின் னூல் பலவினு-ணன் “ லார் தமக் கெந் நூலாரு- மிணை யோ வென்னுந் துணி 3வ மன்னுக” என்றார் இலக்கணக் கொத்துச் செய்த ஈசான தேசிகரென் னும் சுவாமிநாத தேசிகரும் அது நிற்க, இவர் இற்றைக்குத் தொ ளாயிரம் வருஷங்களுக்கு முன்னே யிருந்தவரென்பது சில எதுக்கள ாற் றுளியப் படும். நன்னூல் எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் என்னும் இரண்டதிகாரங்களும் ஒன்பது இயல்களும் நானூறு சூத்திரங்களும் உடையது. இது நெடுங்காலமாக விரும் பிக்கற்கப்படாத நூலாக விருந்தது. அதனைப் பிற்காலத் தார் கற்றற்கெளிய சிறிய நூலென்று விரும்பிக் கற்பா ராயினர். தொல்காப்பியமே பண்டு முதல் இன்றுவரையும் பிரபல பிரமாண நூலாக நின்று நிலவுகின்றது. உரை யாசிரியர்களெல்லாம் தொல்காப்பியத் தையே பிரமாண டமாக எடுத்துக்காட்டுவர். வீரசோழியம். இது பொன் பற்றியூர்ப் புத்தமித்திரனார் செய்த இலக்கண நூல். இது எழுத்துச்சொல் பொருள் (யாப்பு அணி என்னும் ஐந்து பகுதியும் நூற்றெண்பத்தொரு செய்யுளும் உடையது. கந்த புராணம் அரங்கேற்றுங் காலத்தில் “திகடசக்கரம்" என்ற செய்யுளில், திசம்-- தசம்= திகடசம் எனப் புணர்ந்தமைக்கு விதியாதென்று ஆட்சேப நிகழ்ந்தபொழுது, கந்த புராண நூலாசிரியர் அதற்கு விடை நாளைக்கூறுதும் என்று சொல்லியெழுந்து போய்க்குமரகோட்டத்தில் வரங்கிடந்தபோது குமாரக்