பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழிவரலாறு. 169 முடியவே, தமியராய்ப்புணர்ந் தார் என்பதனோடு மாறுகொள்ளுமே னின், மாறுகொள்ளாது; என்னை? அவள் ஆயங்க ளும் பொழிலி டம் புகுதலும் விளையாட்டு விருப்பினாற் பிரியும். என்னை பிரியுமா றெனின், ஒருவர் ஒருவரின் முன்னர்த் தழை விழையத்தக்கன தொ டுத்துமென்றும், கண்ணி தண்ணறு நாற் றத் தன செய்து மென்றும், போதுமேதக்கன் கொய்து மென்றும், மயிலொடுமாறாடுதுமென்றும், குயிலொடு மாற கூவுது மென்றும், அருவியாடி அஞ்சுனை குடைது மென்றும், வாசமலர்க்கொடியில் 'ஊசலாடுது மென்றும் பரந்து. அப்பாலுள்ளார் இப்பாலுள்ளார் கொல்லோவென் றும், இப்பா லுள்ளார் அப்பாலுள்ளார் கொல்லோவென்றும் இவ்வகை நினைத்துப் பிரிவென்பது. இவ்வகை அவளைத் தமியராய்ப்பிரியவெனின், எட்டியுஞ் சுட். டியுங் காட்டப்படுங் குலக் க ன ளல்லளாக லானும் பான் கீமை அவ்வ கைத்தாகலானும் பிறவாறு நினையார் பிரிப்வென் பது. ஆயின் இவ்வகைப்பட்ட ஆயத் திடை மேனாட்பிரிந்து பயின்றறியா தாள் தமியளாய் நிற்குமோவெனின், நிற்கும்; தான் பயின்ற இடந்தன் ஆயத்தினோடொக்குமாகலானென்பது. யாங்ஙனம் நிற்குமோவெ னின், சந்தண முஞ் சண்பகமுந் தேமாவுக் தீம்பலவும் ஆசினியும் அசோகும் கோங்கும் வேங்கையுங் குரவமும் விரிந்து, நாகமுந்தில் கமும் நறவும் நந்தியும் மாதவியும் மல்லிகையும் மெளவலொடு மணங்கமழ்ந்து, பாதிரியும் பரவைஞாழலும் பைங்கொன்றையும் பிணிய விழ்ந்த பொரிப்புன் கும் புன்னாகமும் உருக்கொடு முகைசிற ந் துவண்டறைந்து, தேனார்ந்து, வரிக்குயில்க வரிசைபாடத்,தண்டெ ன்றல் இடைவிராய்த்தனியவரைமுனிவு செய்யும் பொழிலது நடுவண் மாணிக்கச் செய்குன்றின்மேல் விசும்பு துடைத்துப் பசும்பொன்பூத் து வண்டு துவைப்பத்தண்டேன் துளிப்பதோர் வெறியுறு நறு மலர் வேங்கை கண்டாள்; கண்டு பெரியதோர் காதல்களிகூர்ந்து தன் செம்மலர்ச்சீறடிமோற்சிலம்புகிடந் து சிலம்பு புடைப்ப. அம்மலரணிக் கொம்பர்நடை கற்பதென நடந்து சென்று, நறைவிரிவேங்கைநாண் மலர் கொய்தாள்; கொய்தவிடத்து மரகதமணிவிளிம்படுத்த மாணி க்கச்சுனை மருங்கினதோர் மாதவி வல்லி மண்டபத்துப்போது வேய் ந்த பூநாறு கொழுநிழற்கீழ்க் கடிக்குருக்கத்தி கொடிப்பிடித்துத் தகடுபடு பசும்பொற் சிக ரங்களின் முகடுதொடுத்து வந்திழி தரும் அருவிபொன் கொழித்து மணிவரன்றி மாணிக்கத்தொடுவயிர முந்தி அணிகிளரருவி ஆடகப்பாறைமேல் அதிர்குரன் முரசின் கணிரட்ட,