பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு கங்க மக தங் கவுடங் கடாரங் கடுங் குசலம், தங்கும் புக ழ்த்தமிழ் சூழ்பதினேழ்பு வி தாமிவையே" என்பதனாலறி யப்படும். நிலப்பகுதி. தமிழ்நாடு நில வேறுபாட்டால் ஐந்து பகுப்பின தா கும். அவை மருதநிலம் முல்லைநிலம் குறிஞ்சிநிலம் நெய் தனிலம் பாலைநிலமெனப்படும் மருத நிலத்து மக்கள் உழ வுத்தொழில் புரிந்து வாழ்பவர். முல்லை நிலத்து மக்கள் பசு மேய்த்து வாழும் இடையர். குறிஞ்சிநிலத்து மக்கள் தே னெடுத்துங் கிழங்ககழ்ந்தும் வாழுங் குறவர் நெய்தனி லத்து மக்கள் உப்பும் மீனும் படுத்துவா ழும் பரதவர். பாலைநிலத்து மக்கள் மறத்தொழிலால் வாழும் மறவர். மக்கள் தொழில்வாழ்க்கை. ஒருபாஷையாளருடைய நாகரிகமெவ்வவவோ அவ் வளவே அப்பா ஷையின து விரிவுமாம். ஆதியிலே தமிழ் மக்கள் அற்பவாழ்க்கையினராகவே யிருந்தா ரென அநு மித்தல் வேண்டும். உழுதும் உழுவித்துமுண் போர் ஒரு திறமும், பசுக் காப்போர் ஒருதிறமும், மலை வாழ்வோர் ஒரு திறமும், காடு வாழ்வோர் ஒரு திறமும், நெய்தனிலத்து மா க்கள் ஒருதிறமும், பாலைநிலத் துப்பாக்கள் ஒரு திறமுமாக ஐந்து திறப்பட்டு வாழ்ந்தார்கள். •B , அரசு. அவ்வத்திறத்தினரும் இடங்கள் தோறும் ஒவ்வொ ருதலைவனையுடையராயிருந்தனர். உழவுத்தொழிலையுடை யமருதநிலத்து மக்கள் கந்தலைவனை ஊ ரன் கிழவன் என வழங்குவர். அவனே அவர்க்குள் வரும் வழக்குக்களைத் தீர்த்து அடக்கி ஆள்பவன். முல்லைநிலத்து மக்கள் தலை வன் குறும்பொ றைநாடன். குறிஞ்சிநிலத்து மக்கள் தலை