பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு. இவையெல்லாம் வடமொழிச் சொற்கள். வேந்தன் நான் பது வெம்மை யென்னுமடியாகப் பிறந்த தமிழ்ச்சொல் விரும்பத்தக்கவன் என்பது அதன் பொருள். கோபாலன் கோவலன் என்றாய துபோல புரபா லன் புரவலன் என வந்தது. மற்றொருவரைப் பணியாதுல காளும் இராசாங்கம் அகஸ்தியர் வருமுன்னரே தமிழ்மக்களுள் 3.வ இருந்த தாகத் தோன்றவில்லை. இருந்ததாயின் தமிழில் அப்பொ ருளை யுடைய சொல்லு முளதாம். அப்படி வருஞ் சொற்க ளைக் காண்கின்றி லம். சக்கிரவர்த்தி, சார் வ', பெ.nl I.மன், மண்டலேசு வான் என்னுஞ் சொற்கள் வடமொழிச்சொற் கள். ஆதலால் அவ்வகை அர ) அகஸ்தியர் வந்தபின்ன ரே தமிழ்மக்களுள்' ளே தொடங்கிய தா தல்வேண்டும். தமிழ் எண். அகஸ்தியர் வந்த பின்னரே தமிழிலே லக்ஷம் கோடி விந்தம் .துமம் முதலிய பேரெண்களும் வடமொழியினி ன்றும் கொள்ளப்பட்டன. அதற்குமுன்னே நாறாயிரம் பத்து நூறாயிரம் நூறு நாறாயிரம் எனப் பேரெண்கள் வழங்குவனவாயின. தாறாயிரம் லக்ஷம். பத்து நூ மு யிரம் பத்து லக்ஷம். நூறு நாறயிரம் கோடி.. கீழ்வா பெண்க ளா கிய கால், அரை, முக்கால், அரைக்கால், வீசம், மா, கா ணி, முந்திரி முதலியன தமிழெண் களே. அவ்வெண் களை க்குறிக்கும் இலக்கங்களும் தமிழ்மொழிக்கே உரியன. தமிழ் எண்களுள்ளே எட்டு என் பதை வடமொழியிலே யுள்ள அஷ்ட என்பதன் றிரிபெனக் கொள்வாருஞ் சிலரு ளர். அது பொருந்தாது. தொல்காப்பியத்திலே வட மொழியெண்களுக்கு இலக்கணஞ் சொல்லப்படவில்லை. இலக்கணங் கூறியதெல்லாம் தமிழ் எண்களுக்கேயாத லின் அக்கொள்கை பொருந்தாது. எண்பதென்னுமிடத்