பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு. - 29 பருங்கடைச்சங்கமிருந்தோர்யாரெனிற் சிறுமேதாவியார்சேந்தப் பூதனா ரறிவுடையரனார் பெருங்குன் றார் கிழார் பாடல்சான்றவிளந்திருமாறன் கூடலாசிரியர் நல்லந்துவனார் பர வு தமிழ் மதுரை மருதனிள நாக ரவிர் கணக்காயர்நவினக் கீரர் கீரங்கொற்றர்கிளர்தேனூர் கிழா ரோருங் கலைமண லூ ராசிரியர் நல்லூர்ப் புளியங் காய்ப்பெருஞ் சேந்தர் செல்லூரா சிரியர் முண்ட.ம்பெருங்குமரர் முசுறியாசிரியர் நீலகண்டனா ரசை விரிகுன்றத்தா சிரியரன்றி நாத்தலங்கனிக்குஞ் சீத்தலைச்சாத்தர் முப்பா லுண ருமுப்பூரிகுடி கிழா ருருத்திரசன்மர் மருத்துவராகிய நா மநாற்கலைத்தாமோதரனார் மா தவon னாபோடோ துமிள நாகர் கடி.யுங்காமப்படியங்கொற்றனா பருஞ்செய லூர் வாழ் பெருஞ்சு வனாருடன் புவி புகழ் புலமைக்க பிலாபரண ரின்னாத்தடிந்தநன் னாகரன் றியு மொல்காப்பெருமைத் தொல்காப்பியத்துக் குரை யிடையிட்டவிரகர் கல்லாடர் பேர் மூலமுணருமா மூலர் தம்மொடு விச்சைகற்றிடு நச்சென் னை யார் முதற் றேலுாற்றெடுப்பச் செந்தமிழ்பகர்ந்தோர் நா னூற்று வர் முதனாற்பத்தொன்பதின்மர் பீடுபெறவுலகிற்பாடியசெய்யுண் முத்தொள்ளாயிரநற்றிணை நெடுந்தொகை