பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு. யகநானூறு புறநானூறு குறுந்தொகை சிற்றிசைபேரிசைவரியோ டறம்புகல்பதிற்றுப்பத்தைம்பதோ டிருபான் பெறும்பரிபாடலுங்குறுங்கலி நூற்றைம் பது முதலாகியநவையறுங்கலைக ளக்காலத்தவர்க்ககத்தியமதனொடு மிக்காமிலக்கணம்விளங்கு தொல்காப்பிய மெண்ணூற்கேள் வியரிருந்த தாயிரத்துத் தொளாயிரத்தைம்பது வருடமென்ப விடர்ப்படாதவர் களைச்சங்கமிரீ யினார் முடத்திருமாறன் முதலா வுக்கிரப் பெருவழுதியி றாப்பிறங்கு பாண்டியர்கள் நா பதிகளாகுநாற்பத்தொன்பதின்ம ரிவருட்கவியரங்கேறினர் மூவர் புவி யிற்சங்கம் புகழ்வடமதுரை யாதிமுச்சங்கத்தருந் தமிழ்க்கவிஞ 'ரோ திய செய்யுளுல வாப்பெரும்பொருள் வாளாக்கேட்குந்தோளாச்செவிக்குங் கேட்டு தெரியாவோட்டைநெஞ்சினுக்கு நுழையா வாதலி னு ழைபுலன் தன்னொடும் விழைவார்க்குரைக்க வேண்டுவர் தெரிந்தே" தமிழ்நாட்டார் அறிந்ததேயங்கள். சிங்களஞ்சோனகஞ்சாவகஞ்சினந்துளுக்குடகம் (வங்கங் கொங்கணங்கன்னடங்கொல்லந்தெலுங்கங்கலிங்கம் கங்கமக தங்கவுடங்கடா ரங்கடுங்குசலம் தங்கும் புகழ்த் தமிழ்சூழ்பதினேழ்பு விதாமிவையே” என்னுஞ் செய்யுளால் பண்டைத் தமிழ்மக்களுக்குத் தமது தமிழ்நாடு மாத்திரமன்று, அந்நிய நாடுகளும் அதே கந் தெரிந்தனவேயாம். சிங்கள நாடு தமிழ்நாட்டுக்குத்