பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 தென்மொழிவரலாறு காலத்துத் தமிழ்மக்கள் சீனச்சொற்களை மாத்திரமன்று மற்றைப்பாலைச் சொற்களையும் வழங்காதொழிந் தார் கள். பறங்கிகள் இந்நாட்டில் அநேக பண்டங்களைக் கொண்டுவந்து விலை செய்தாராயினும் அப்பொருளையெல் லாம் பறங்கிபென் னுமடையிட்டுத் தமிழ்ப்பெயர்களால் வழங்குவாராயினர். பறங்கிச் சாம்பராணி, பறங்கிக்கி ழங்கு, பறங்கிக்கொடி, பறங்கிப்பா கூஷா ணம் முதலியன அப்பண்டங்கள் எம். பூர்வசமயநிலை. மருத முல்லை குறிஞ்சி நெய்தல் பாலையென்னும் நிலங் களிலுள்ளார்க்கு லெள கிக நெறிக்குரிய இந்திரன் முத லிய திணைத்தெய்வ வழிபாடுண்டேயாயினும் வைதிகநெ றிக்குரிய சிவவழிபாடுமுண்டென்பதும். நன்கு துணியப் படும். சிவதத் துவங்களெல்லாம் அக்காலத்தார் நன்கா ராய்ந்தவரென்பதுந் துணியப்படும். இறைவனொருவனு ண்டென்றும், அவ்விறை வாக்காலும் மனத்தாலும் இப் படியன் இவ்வண்ணத்தனென்றுணரப்படாத பரம்பொ ருளென்றும் துணிந்து அப்பரம்பொருளை எல்லாம் கடந் தவர் எனப் பொருள் தரும். கடவுள் எனப் பெயரிட்டு வழங்குவாராயினர். ஆதாரமின்றித் தனித்து விளங்குஞ் சுயஞ்சோதியெனக் கொண்டு கந்தழி யென்றும் பெயரிட் டனர். தொல்காப்பியர் கொடிநிலைகந்தழி வள்ளியொன்ற) வடுநீங்குசிறப்பின் முதலான மூன் றுங் கடவுள் வாழ்த்தொடுகண்ணியவருமே என்னுஞ் சூத்திரத்திலே கடவுளைக் கந்தழியென்று கூறினர். அதற்கு நச்சினார்க்கினியர் ஒரு பற்றுக்கோ டின்றி அருவாகித் தானே நிற்கும், தத்துவங் கடந்த பொ ருள் என உரை கூறுவர். இந்திரன் முதலிய தேவரெல்