பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேன்மொழிவரலாறு. லாம் ஒடுங்குங் காலத்துத் தம்மிடத்தடக்கித் தாமே முழுமுதலாகி நிற்பது பரம்பொருளொன்றுமே என்பதும், மற்றைத் தேவரெல்லாம் தோற்றமுமொடுக்கமுமுடைய ரென்பதும், பண்டைத் தமிழ்மக்கள் நன்றாக உணர்ந்த வுண்மைகளாம். தேவர்கள் பாற்பெறற்பாலவாய போகங் களை அவரை வழிபட்டுப் பெறுவார் கள். வேள்விகள் தேவர் களுக்குச் செய்யப்படுவன. போகங்களை அனுபவி த்த ஆன்மாக்கள் அப்போகங்களில் உவர்ப்புற்று வீடுகா தலிக்கும். அப்போது வானப்பிரஸ்தம் சந்நியாசங்கள் வா யிலாகச் சிவபரம்பொருளை வழிபட்டு வீடுபெறும். அருவாகிய பர சிவப்பொருள் தேவர்கள் துன்பத்தையும் மானுடர் துன்பத்தையும் நீக்குமாறு திருவுள்ளத்தில் முகிழ்த்த பெருங் கருணை யினாலே உருவத் திருமேனி கொண்டருளுவரென்பதும் பண்டைத் தமிழ் மக்கள் கொண்டவுண்மையாம். பரசிவம் நிர் விகாரியென்பது சுரு - தியன்றோ , அவர் கருணை கொள் ளுமிடத்து விகாரியென் னுங் குற்றமுண்டாகாதோவெனின், ஆகா து. கருணை அவருக்கு இயல்பாகிய ஒருசக்தி. ஆதலால் அவர் கொ! ண்டருளும் உருவத் திருமேனியெல்லாம் அருட்டிருமே னிகளே யாமெனக் கொள்ளல் வேண்டும், புறநா நூற்றுக் காப்புச்செய்யுள் பாடிய பெருந்தேவனார் இத்தத்துவமே ல்லாம் நன்குணர்ந் தவரென்பது அச்செயுளாற் றுணியப் படும். அச்செய்யுள் வருமாறு:- கண்ணிகார்நறுங்கொன்றை காமர் வண்ணமார் பிற்றாருங்கொன்றை யூர் திவால்வெள் ளேறேசிறந்த சீர்கெழுகொடியுமவ்வேறென்ப கறைமிடறணியலுமணிந் தன் றக்கறை மறைநவிலந்தணர் நுவலவும் படுமே