பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 தென்மொழி வரலாறு. பெண்ணுருவொருதிறனாகின் றவ்வுருத் - தன்னுளடக்கிக்கரக்கினுங்கரக்கும் பிறை நு தல்லண்ணமாகின் றப்பிறை பதினெண் கண னு மேத்தவும் படுமே யெல்லா வுயிர்க்குமோமாகிய ராறவறியாக்கரகத்துத் தாழ்சடைப்பொலிந்தவருந்தவத்தோற்கே சிவபெருமான் இயற்கை . முகுடையவரென் பார், இயல்பிலே மாலையாகப் பூக்குங் கொன்றையை அவர்க்கு மாலையாக எடுத்துக் கூறினார். தருமத்தை வாகனமாகவும் டையவரென் பார், தரும சொரூபியாகிய வெள்ளேற்றை எடுத்துக் கூறினார். அவருடைய தொழிலும் கருமமே என்பார், கொடியும் வெள்ளேறென்றெடுத்துக் கூறினார். உயிர்களை வருத்தவெழுந்த கொடிய ஆணவ விருளைக் கடி ந்தவரென்பது போ தரக், கறைமிடறென் றார். சுத்தநீர்க் குண சிவம் பெருங் கருணையினாலே சிவமுஞ் சத்தியுமாகி உலகத்தையெல்லாம் தோற்றுவித்த யை (போதரப், பெண் ணுருவொருதிறனாகின் று என்றார். வருந்தியாற்றாது தம் மையடைந்தவர்க்குப் பேரின்பத்தைக் கொடுக்கும் பெரு ங் கருணாநிதியென்பது குறிப்பார் 'பிறை நுதல்வண்ணமா கின் றப்பிறை பதினெண் கண னுமேத் தவும் படுமே" என்றார். இப்படியே சிவபெருமான் ஆன் டாக்களை உய்யக்கொண் டருளுமாறு கொள்ளும் அருட்டி ருமேனியினது சாங்க உபாங்கங்களின் குறிப்பெல்லாம் பண்டைத் தமிழ்மக்கள் நாமறிந்ததிலும் அதிகமாக அறிந் தாரா வர். இன்னும் தொல்காப்பியத்தில் முதற்பிரிவு கூறுமி டத்து ஞான சாத்திர ஆராய்ச்சியின் பொருட்டுப் பிரிவுக் குக் காலமும் சாஸ்திரங்களுங் குறிக்கப்பட்டிருத்தலின் பண்டைத் தமிழ்மக்கள் ஞானசாஸ்திரப் பயிற்சியுமுடை யராயிருந்தாரெனத் துணியப்படும்.