பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 தேன்மொழிவரலாறு. ஞ ந ம வ வென்னும் புள்ளிமுன்னர் யஃகானிற்றன் மெய்பெற்றன்றே என்னுஞ் சூத்திரமொருமொழிக்கண் வருமயக்கத் தைக் கூறியதாம். இவ்வதிகாரத்தால் இக்காலத்திலே சிதைந்து சொ ரூ பந்தெரியா மல் வழங்குகின்ற சில சொற்களினது பழைய வடிவங்கள் விளங்கக்கிடக்கின்றது. பண்டைக்காலத்தில் அ தோளி தெரிகின்றதென்பது அதோ லைதெரிகின்றது அதோ தெரிகின் றது எl cன இக்கா லத்தில் மருவி வழங்குகின்றது. அதோளி இதோளி எதோளி என்பன, அவ்விடம் இவ்விடம். எவ்விடம் என் னும் பொருள். இதனைச் “கட்டுமுதலாகிய விகர விழாகியும்” என் னுஞ்சூத்திரத்தானுமுரையா அறிக. ஊனென இக்காலக் துனழங்குஞ் சொல் தொல்காப் பியர் காலத்திலே ஊவென வும். வழங்கிற்று. அது னகரம். பெற்றே வழங்குவதாயிற்று. இவ்வாறே மற்றைய அதிகாரங்களிலுமுள் ள அட் பங்களுட் சிலவற்றை எடுத்துக்காட்டப்புகின் விரியும். தொல்காப்பியத்தைக் கி LI.LIய கக் கடைபோகக் கற்பவர்க் குள தாகும் கல்விப்பெருக்கமும் கல்விச் சுவையும் அதனா லுள தாகுமின்பமும், பண்டைக்காலத்துச் சரித்திர ஆரா ய்ச்சிக்குக் கிடைக்குஞ் சாதனங் கரூர். அக்காலத்து ஆசாரம் அரசியல் முறை குடிசெய்முறை இவற்றின் சிறப் பும் மக்களுக்கு வகுக்கப்பட்ட ஆச்சிரமங்களின் பெரு மையும் அளப்பரிதாம். து வாளா இலக்கணம் என்று. இதனால் அறியக்கிடக்குங் கல்விப்பு 20 தயல் அளப்பரியது. இதனைத் தமிழ்மக்கள் யாவரும் பாடசாலையிற் கல்லாது போகினும் வீட்டில் தாமாகக் கற்றாயினும் பயன் கொள் ளக்கடவர்.