பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 தென்மொழி வரலாறு. வார் தேகப்பொலிவால் ஆரியரோடொப்புடையரேனும். வேதபாகியராய் அநாசாரமுடையராய்க் கோமாமிசம் புசி ப்பவராயுள்ளவர். (பெள தாயனர்) இவ்விலக்கணங்கள் சிறிதுமில்லாமையால் தமிழர் அநாரியரெனப் போகார். பூர்வத்தில் தமிழர் அநாரியராயிருந்து பின்னர் அகத்தி யரால் . ஆரியராக்கப்பட்டவ ராகாரோவெனில் வேதம் ஆரியருள்ளும் முதன் மூன்று வருணத்தாருமே ஒதுமுரி மையுடையர். ஆதலின் அநாரியர் வேதம் ஓதுதற்குச் சிறிதும் அருகமில்லாதவரன்றோ, அவர்க்கு வேதநெறியை உபதேசித்த லுங் கூடாதன் றோ. அன்னோர்பால் அகஸ்தி யர் சென்றதும் சென்று வேதநெறியை உபதேசித்ததும் சிஷ்டாசாரத்துக்கும் சாத்திரத்துக்கும் விரோதமா மன்றோ . அகஸ்தியர் தென்னாட்டிற் புகுந்தது தமிழர் ஆரியரென்னுமுரிமை பற்றியோம். இதனாலும் தமிழர் ஆரியரென்பது நன்கு துணியப்படும். - 14 தமிழரும் ஆரியரும் ஜாதியால் ஒருவரேயாயினும் பாஷையால் வேறாயினர். 'வேறாயினுஞ் சமயத்தாலும் ஆசாரத்தாலும் ஒருவரே. மூரிமுழங்கொலி நீரான் கண்டாய் முழுத்தழல் போன்மேனி முதல்வன் கண்டாய் எ ரிநிறைந் தனைய செல்வன் கண்டாய் இன்னடியார்க்கின்பம் விளைப்பான் கண்டாய் ஆரியன்கண் டாய் தமிழன் கண்டாய் அண்ணாமலையுறை யெம்மண் ணல்கண்டாய் வாரிப தகளி றே போல்வான் கண்டாய் Lr. றைக்காட்டுறையுமணாளன் (1) கன. இத் மீத வாரத்தால் இருவர்க்குஞ் சிவபெருமானே கடவுள் என்பதும் இனிது நாட்டப்படும்.