பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழிவரலாறு. பூர்வ க்திலே ஆரியரென்னும் பெயர் பரதகண்டத் கிலே வைதிகநெறியுடையராயுள்ள மக்களுக்கெல்லாம் பொதுப்பு - 11யராம். பின்னர் ஆரிஃபாவர்த்தத்திலே ஆரியர் மிக்குப் பெருகிப் பொலிந்த மையால் ஆரியர் என்னும் பெயர் அவர்க்குச் சிறப்பாயிற்று. அவர் பேசு மொழியும் ஆரியமொ ரியென வழங்குவ தாயிற்று. பின்னர் அம் மொழி நோக்கி அதுபேசுவார் ஆரிய ரெனப்பட்டனர். தெற்கின்கண்ணே யுள்ள ஆரியரும் அவர் பேசும் தமிழ் மொழி நோக்கித் தமிழரெனப்பட்டனர். ஆரிய மொ ழி யால் வழிபட்டார்க்கு ஆரியனாயும் தமிழால் வழிபட் டார்க்குத் தமிழனாயும். வெளிப்பட்டருள் புரியும் வேதமு கல்வன து இயல்பு இத்தேவாரத்தால் வெளியாகின்றது . அது மாத்திர மன்று இருமொழியாளரும் வைதிகமாக்க ளென்பது 1.ம அதனால் அவர்கள் ஆரியமாக்களென்பதும் ஒருதலை. தத்தம்: மொழிப்பெருமை நோக்கிப் பண்டிதருள் ஒருசிலர் எம் ஆரியமொழி சிறந்தது எம் தமிழ்மொழி சிறந்தது என்று ஒருவரோடொருவர் மாறாடிப் பகைத்து ' நிற்றால் பண்டைக்காலத்துமுள்ள து. இவ்வுண்மை, ( அ, ரியான்று தமிழ் தீதென வுரைத்த காரியத் தாற்கா லக் கோட்பட்டானைச்-சீரிய வந் கண் பொதியிலகத்தியனாரா ணை யாற் . செந் தமிழேதீர்க்கசு வாகா" என நக்கீரர் பாடிய மந்திரச்செய்யுளால் நன்கு துணி யப்படும், இன்னும் உத்தாத் தாரும் தக்ஷிணத்தாரும் தம்முட் பெண் கொள்ளுதலும் கொடுத்தும் வழக்கமாகவுடையர்.