பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 தேன்மொழி வரலாறு. பரிபாடல். தலைச்சங்கப் புலவர்களாற் செய்யப்பட்ட பரிபாடல் கள் எண்ணிறந்தன. அவையெல்லா மழிந்தொழிந்தன. கடைச்சங்கப் புலவர்களாற் பாடப்பட்ட பரிபாடல் எழு பது. பரிபாடல் என்பது ஒருவகைப்பா. அப்பாவா லமைந்த நூல் பரிபாடலெனப்பட்டது. அவ்வெழுபது பாக் களுள் எட்டு திருமாலுக்கும், முப்பத்தொன்று குமாவே Gளுக்கும், ஒன்று கடலுக்கும், இருபத்தாறு! வை.ை யார் றுக்கும், நாலு மதுரைக்குமாகும். திருமாற் கிருகான் கு செவ்வேட்கு முப்பத் தொருபாட்டுக் கார் கோளுக் கொன்று--- மருவினிய வையை யிரு பத்தாறு! மா, புது ஸா நான் சென்று செய்யபரி பாடற் றி றம்" இவ்வெழுபது பரிபாடல் இப்போதுள் 31 ன இரு தே மற்றையைம்பதும் இந் தனபோலும். இதற்கும் பழைய உரையொன்றுண்டு. களரியாவிரை, இது தலைச்சங்கப்புலவர்கள் இயற்றிய கால்களுள் ஒன்று. இஃதோரிலக்கிய நூல் இந் நாலைச் செய்தார் யாவ ரென்பது புலப்படவில்லை. இது நெடுங்காலத்துக்குமுன் அழிந்து போன நூலாதல் வேண்டும். முதுநாரை. இது வும் தலைச்சங் கத்தாராற் செய்யப்பட்ட நூல்க நேளொன்று. இந்நூல் செய்தார் பெயர் புலப்படவில்லை, இதனைப் பெருநாரையென் றாம். வழங்குவர். இஃது இசைத்தமிழ் நூல். இதுவும் நெடுங்காலத்துக்கு முன் இறந்து போயிற்று.