பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழிவரலாறு. முதுகுருகு. இது பெருங்குருகெனவும் வழங்கும். இது தலைச் சங்கத்துப் புலவர்களியற்றிய இசைத்தமிழ் நூல்களுளொ ன்று. இதுவும் நெடுங்காலத்துக்கு முன் அழிந்து போ யிற்று. இதுகாறும் முதற்சங்கத்து நூல்களைப்பற்றி இ) பயன் றவாறு கூறினார். அச்சங்கத்து நூல்களெல்லாம் முற்றாக அழிந்தொழிந் தன. அந் தால்களின் பெயர் மாத்திரம். பிற் காலத்து நூல் களிற் கூறப்பட்டமையால் ஒருவாறு அழி யாமற் கிடக்கின்றன. அவை போக இனி இரண்டாஞ் சங்கத்து கால்களைப்பற்றி அறிந்தவரை யிற் கூறுவாம். மாபுராணம். இஃதிறந்தொழிந்த நால் களுளொன்று. இஃது இடைச் சங்ககாலத்தில் செய்யப்பட்ட நூல். இதுவுமச் சங்கத்தார்க்கு இலக்கண நூ லா யிருந்தது. இவ்வுண்மை இடைச்சங்க வரலாறு கூறுஞ் செய்யுளில், அந்நாளிலக்கரை மகத்தியமதனொடு பின்னாட்செய் த றங்கு தொல்காப்பிய மதிநலங்கவின் ரமா புராணம் புதுநலங்கனிந்த பூதபுராணம்." எனவருமடிகளாலுமுணர்க. இந் நால்செய்தார்யா வ ரென்பது புலப்படவில்லை. இது முத்தமிழிலக்கணமோ 'இயற்றமிழிலக்கணமோ வென்பதும் புலப்படவில்லை. இந் நூற்சூத்திரமொன்று நச்சினார்க்கினியரெழுதிய தொல் காப்பிய வுரையிலகப்பட்டது. அது செய்யுட்களோ சைசிதையுங்கா லீ ரளபு மையப்பாடின்றியணையுமா - மைதீரொற்