பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேன்மொழி வரலாறு செந்தமிழ்த்தேன் பிலிற்றிச் சிவஞான நறுமணங்கமழ்ந்து, பத்தியழகெறித்துக் கேட்டோரைப் புறம்பெயரவிடாது கவருமியல்பின வாய்க், காட்சிக்கரியராகிய பரம கருணா நிதியையும் எளியராக்கும் வலியுடையனவாயின. விரக மீதூரப்பெற்ற நாயகி தன்னெஞ்சத்திடையே கழிபேர ன்பு காரணமாக நிகழும் பரவசத்தினாலே தனது நாய கன் புகழையெடுத்துப் பாடலும் இரங்கலும் தூது போக் கலும் கண்டாமன்றோ. அவ்வாறே சிவன் போல் வைத்த வேட்கையினாலே அவரைப் பாடலும் இரங்கலும் எதிர்ப் பட்ட பொருள் களை நோக்கித் தூது போக்கலும் பிறவும் பாவசப்பட்ட பத்தர்க்கியல்பேயாம். அது பற்றியே திரு நாவுக்கரசு நாயனாரும் காமச்சுவை படவும், முன்ன மவனுடைய நா மங்கேட்டாண் மூர்த்திய வனிருக்கும்வண்ணங்கேட்டாள் பின்னை ய வ னுடையவா ரூர்கேட்டாள் பெயர்த்துமவனுக்கே பிச்சியானாள் அன்னை யையுமத்தனையுமன்றேரீத்தா ள கன் றாள் கலிடத்தா ராசாரத்தைத் தன்னை மறந்தாடன்னாம.ங்கெட்டா டலைப்பட்டாணங்கை தலைவன்றாளே என்பது முதலிய சில பாடல்களைப் பாடினர். இங் வனங் கற்பித துப் பாவனை பண்ணிப் பாடல் மாணிக்கவா சகர் திருமூலர் முதலிய சீவன்முத்தர்க் கியல்பென்பது, திருச்சிற்றம்பலக்கோவையாரா லும், "இருட்டறைமூலையிலிருந்தகுமரி குருட்டுக்கிழவனைக்கூடநினைந்து குருட்டினை நீக்கிக்குணம்பலகாட்டி மருட்டியவனை மணம் புணர்ந்தாளே