உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9


(மறுமுனையிலிருந்து தோன்றி எதிர் பாட்டுப் பாடுகிருன் அழகே உருவான மாணிக்கம். பாட்டு முடிந்ததும், இருவரும் ஒருவரை யொருவர் தேடிவரும் சமயம், ஒருவர்மீது ஒருவர் இடித்துக் கொள்கின்றனர்.1 தெய்வானை: (முதலில் நாணம் காட்டி, பின் பொய்க் கோபம் காட்டி) கண்ணுலே நல்லா முழிச்சுப் பார்த்து வரப்பிடாதா, மச்சான்? மாணிக்கம்: (அவளைக் கேலிசெய்தபடி)தெய்வானை, நீ சொல்ருப்பிலே பார்த்துக்கிட்டு வந்ததாலேதான் வந்தது இந்த ஆபத்து!...(பொய்க் கோபத்துடன்)..ம்... நான் கிணத்துக்குப் போறேன்! - தெய்: (புறப்பட்டவனைக் கரம் பற்றி இழுத்து நிறுத்து கிருள்) மச்சான்!...மச்சான்!... மானி: கிணத்துக்குப் போறேன்னதும், என்னமோ ஏதோன்னுதானே பயந்து போயிட்டே, தெய்வானே?... சபாசு!...அப்பன்ன, என் பொய்க் கோவம்தான் கெலிச் சுது!...சரி, கிணத்தடிக்குப் போனதும், என்ன செய் வேன் தெரியுமா?... என்ைேட நெஞ்சிலே இருக்கிற தெய்வானைப் பெண்ணைக் கூப்பிடுவேன். அவ ஒட்டமா ஒடி வருவா, வெள்ளி நிலாவிலே நாங்க ரெண்டு பேரும் ஒட்டியிருந்து பேசிப் பாடிக்கிட்டே இருப்போம்!...... தெய்: அப்ப, நானு.? (கண்களைக் கசக்குகிருள்). மாணி: அத்தை மகளே, தெய்வான முதலிலே நீ வாய்விட்டுச் சிரி; அப்பத்தான் எனக்கு நல்ல மூச்சு வரும்! - * - - (தெய்வானை சிரிக்கிருள்)