பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாசி: குளமங்கலத்துக்கு! என் ஒடப் போறந்தா மவன் மாணிக்கத்துக் காதிலே இந்த நல்ல தாக்கலைப் போடவேணுமா? (தெய்வான வாய்விட்டுச் சிரிப்புக் காட்டு கிருள், ! தெய்: மனசுபோல செய்யுங்க அப்பா! (கன்றின் குரல் கேட்கிறது.) மாசி: தெய்வானை, செவலைக் கன்னுக்குட்டிக்கு. நாலு புல்லே உதறிப் போட்டுப்பிட்டு, கஞ்சியை வட்டியிலே ஊத்தி ஆறவை: இந்தாலே, நொடியிலே வந்திடுறேன்; அம்மா! (தெய்வான வீட்டினுள் நுழைகிருள்; முருங்கை மரத்தடியில் இருந்த தண்ணிச் சாலிலிருந்து நீர் அள்ளி முகம் கைகால் கழுவித் துடைத்தபடி வீட் டினுள் நுழைகிறர் தேவர்.' காட்சி 2 (அந்திப்பொழுது. தோட்டப் பகுதி. அருகே ஏற்றக் கிணறு இருக்கிறது. தீபாவளிப் புடவை திகழ, ஒரு கோடியில் நின்று பாடு கிருள் தெய்வானை )

  • ஆத்தோரம் கொடிக்காலாம்!...

அரும்பரும்பாய் வெத்திலையாம்! போட்டாச் செவந்திடுச்சே, ஆசை அத்தானே! பூரிச்சுப் போனிங்களா, நேசமச்சானே!...”