பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7


தெய்: என்னங்க அப்பா இது? ஒரேமுட்டா அதிசயக் கூத்தாயில்ல இருக்கு ஒங்க பேச்சு? - மாசி: ஆமாம்மா! அந்தச் சேதி காதுக்குள்ளாற விளுந்து ச்சு; மனசும் வயிறும் நெறஞ்சிடுச் சு! மெய் தான், தெய்வானே! தெய்: அப்பா! ஓங்க பேச்சு விடுகதையாட்டம் இருக்குதுங்களே? - மாசி: அப்படியுந்தாம்மா இருக்கும். நம்ப தெய் வம் எங்கிட்டவே விடுகதை போட்டுப்பிடுமோ என்னமோன்னுதான் வயித்திலே நெருப்பைக் கட்டிக் கிட்டிருந்தேன்; நல்லவேளை, நெருப்பு குளுமையா டுச்சு: ஆத்தா விடுகதை ஏதும் போடலே. அதுக்குப் பதிலா, விடி பொளுதைக் காட்டியிருக்குது. ஒன்ளுேட பேர் ராசிக்கும் ஒன்னுேட மச்சான் மாணிக்கம் பேர் ராசிக்கும் பேர் பொருத்தம் பார்த்தான் அரசர் குலம் வள்ளுவன்!-ஒலைக் குட்டானும் அதோட மூடியும் கணக் கிலே பொருந்தியிருக்குதாம்! (வாலக் குமரியின் வதனத்திரையில் நாணம் - ஒடிப் பிடித்து விளையாடுகிறது.) “. . . . . . தெய்: போங்கப்பா! மாசி. நாளைக்கு கருக்கலோட போகப் போகி றேனே அம்மா! - - (தலைமுடியை உதறித் தட்டி முடிந்து கொள் கிரு.ர். - தெய்; எங்கேப்பா?