பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேன்! இ ரு. கிழமைக்குள்ளாற - அவங்க கடன கட்டிப் இல்லாட்டி, கோர்ட்டுக் கச்சேரிக்குப் .ே ம்ம்..கடன் கழிஞ்சாத்தான் என் உசிரு உடம்பிலே இனித்தரிக்கும்! - - - - - " ". . . . - தெய் : (தந்தையின் கரம்பற்றி தழுதழுத்த குரலில்) அப்பா வீன மனசை அலட்டிக்காதீங்க! ம்ச்சான் வரட்டும்! ரோசனை பண்ணலாம்! : - மாசி : (பதறி) நம்ப வினை நம் மனசோடேயே தங் கட்டும். அவங்க காதுக்கு எட்டவேண்டாம் அம்மா! (அப்போது மாணிக்கம் நுழைகிருன். மாசிமலைத் தேவர் மலைத்து நிற்கிரு.ர்.1 மாணி : மாமா எல்லாச் சங்கதியையும் கேட்டுக் கிட்டுத்தான் இருந்தேன். கங்காணி வீட்டிலே நடந்த நடப்பை வேலன் வேறே வந்து சொன்னன். நீங்க ஒண்ணுக்கும் கவலைப்படாதீங்க. எந்தலையை அடகு வச்சச்சும் ரெண்டாயிரம் ருவா சேகரம் செஞ்சிக்கிட்டு. வந்து தாரேன். ஒங்க கடன் தீர்ந்ததும், எங்க கண்ணுலம் நடந்தாப்போதும். மாமா என்னுேட திட்டம் நிறைவேறி னத்தான் எனக்கும் சோறு தண்ணி செல்லும்! நான் போயிட்டு வாரேன்! - (புறப்படுகிறன்.