பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 18 ரங்கூன் முத்தையாத்தேவர் வீடு (சிகரெட்டும் கையுமாக கோதண்டம் வரு கிருன்.) கோதண் : மிஸ்டர் கந்தசாமி இருக்காரோ? அல்லி : வாங்க, வாங்க! அண்ணுச்சி தூங்குருங்க! என்ன விஷயம்? கோதண் ; (புகை விழுங்க முயன்று இருமியபடி சிகரட்டைக் காலால் அணைக்க, அது காலைச்சுட திண் டாடியவாறு) அல்லி, இதை அண்ணுச்சிக்கிட்டே சேர்த் துப்பிடு...பிரிச்சுப் பார்த்திடாதே, தாயே! அல்லி : ஓ.கே! - கோதன் ; போய் வாரேம்மா! ఆమెఱి ; நல்லது மகனே! (கோதண்டம் சிரித்துக்கொண்டே திரும்பிப் போனவுடன் கவரைப் பிரிக்கிருள் அல்லி. அதற்குள் கந்தசாமி வந்துவிடுகிறன்.) கந்தசாமி. ஏ அல்லி! அன்னிக்கு நீ எனக்குப் பாடம் படிச்சுக் கொடுத்ததுக்கு கிடைச்சிதே பிரப்பம் பழம், மறந்திட்டியா? அந்தக் கூட்டை மட்டும் பிரிச் சியோ, அப்புறம் அம்மா வந்தாக்கூட பயப்படமாட் டேன். முத்தது மோளே, இளையது காளேன்னு ஆயிடும் பேஜி. க்கு...ம்.கொண்டா இங்கே! உடன் பிறந்தே