பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47


கொல்லும் வியாதிபோல இருக்குது (கவரைப்பிடுங்கிய - தும் அல்லி செருமியபடி ஒடுகிருள். அவன் அதிலுள்ள படத்தை எடுத்துக் கொள்கிருன்.) : - (தனியாக) ...தெய்வானே! இப்பத்தான் உன் அழகுக்கு மதிப்பு அதிகமாகுது!...என் பக்கத்திலே உன்னே படத்திலே இப்போ இருக்க வச்சது. கணக்கா எப்பவும் என்னே டேயே நீ இருந்திடத்தான் போறே!...முடவனுக்குக் கொம்புத்தேன் கிடைச்சதாக எந்தக் கட்டுக் கதையிலே கூட படிக்க முடியாது. ஆனதாலே நீ என் சொத்தே தான்!...கோ...தண்டம், நீ வாழ்க! என் போட்டோவை யும் தெய்வான படத்தையும் ஒட்டுவேலை செஞ்சு ஒண்ணு இருந்து எடுத்தமாதிரி செஞ்சிருக்கியே இதுவே ஒரு நல்ல சகுனந்தான்! ஒன்னேட அருமையான புத்தி அயல் நாட்டிலே இருந்தா எவ்வளவோ உபயோகமா யிருக்கும்! நீ வாழ்க! (படத்தை மார்புடன் அணைக்கிறன்.) காட்சி 19 மாணிக்கம் வீடு (முன்பு கோதண்டம் எடுத்துத் தந்த படத்தை வைத்துக் கண்ணிர் வடித்த வண்ணம் இருக்கிருன் மாணிக்கம்.) மானி: தெய்வானை! உன்னை நான் எந்த மூகத்தோட வந்து பார்க்கப்போறேன்?-ரங்கூன்காரன் பணம் ஊர் நல்லவங்க வாயைக்கூட கட்டிப்பிடுதே!.என்னை நம்பி