பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48


கடன் தர்ரேனென்று சொன்ன வங்க கூட இப்ப நெருக்கு வெட்டிலே மாட்டேன்னிட்டாங்களே!...வயித்துக்குப் படியளந்த சாயாக் கடையிலேகூட தீ வச்சிட்டானே அந்த முத்தையாத்தேவன்?...ஊரிலே உலகத்திலே நடக்காத கதையா, பரிசம் போட்ட சமயத்திலே இப்படி வந்து காத்தாடப்பார்க்கிருங்களே? சட்டங்கூட இவங்க நிழலைக் கண்டு பச்சோந்தியாயிடுச்சே!...ஐயோ, தெய் வானே!...நீயும் நானும் இந்தப் படத்திலே மாத்திரந்தான் இப்படிச் சேர்ந்து இருக்க வேண்டியவங்களா ஆயிடு வோமா?. (ஒரு கணம் யோசனை...பற்களைக் கடித்தல். பிறகு உள்ளே நுழைந்து கத்தியுடன் திரும்பி)..ம்...எனக்கு மட்டும் தெய்வானை கிடைக்காம இருக்கட்டும் அப்பாலே என் வெறி அடங்கு மட்டும் என் எதிரிகளைப் பழி வாங்கிப்பிடுறேன். (கதவு தட்டப்படும் ஒசை கேட்கிறது.) மாணிக்கம் : யாரது? வேலன் : நான்தான் மாணிக்கம். வேலன், தெய் வானையோட அப்பாவுக்கு ரொம்ப தக்காமுக்கியா இருக் காம் ! ஒடியாங்க! மாணி : ஐயோ!-பட்டகாலிலே படுதே!...ம்...மண் -ணரிலே பொறந்த மனுசாக செய்யுற தீவினை பத்தா தின்ன, நீ வேறே எங்களை இப்படிச் சோதிக்கிறே, ஆத்தா மூத்தவளே?- -