பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50


மும் சேந்து என்னை வஞ்சிச்சுப்பிடுச்சு?...ஆமாம்! ஒரு நாளைக்கு அவங்களைப் பழிக்குப் பழி வாங்கத்தான் போறேன்... (அவன் பார்வை கீழே கிடந்த புத்தகத்தில் லயிக் கிறது) என்ன?(எடுத்துப் படிக்கிருன்.) ஜன்ம விரோதிங் களானுலும் அன்பு காட்டணுமா? யார், காந்தி மகாத்மா வோட உபதேசமா?... (மெல்ல எழுந்து, சுவரில் இருந்த மகாத்மா படத்தை அடைகிருன்)..மகாத்மா! கடைசியிலே நீயுமா என்னை வஞ்சனை செய்யப்போறே ?...ஐ யோ!...தெய் வானே! தெய்வானே! |பைத்தி யம் பிடித்தவன் போல் ஒடுகிறன்.) காட்சி 21 மாசிமலைத்தேவர் வீடு (சோகபிம்பமென வீற்றிருக்கும் தெய்வான கையிலுள்ள மாணிக்கத்தின் மோதிரத்தை யும் கடிதத்தையும் பார்த்தவாறு கண்ணிர் பெருக்கிக்கொண்டிருக்கிருள்.) அன்புத் தெய்வானே! உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். என்னை மன்னித்துவிடு உன்னைக் கொஞ் சிக் கேட்கிறேன். என்னை மறந்து விடாதே! கண்ணுக்குத் தெரிந்த மனிதர்களும் கண் ணுக்குத் தெரியாத தெய்வமும் நம் இரண்டு