பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52


தேவர்: கடைசிலே, எம் மகளை மாலையும் தாலியு மாப் பார்த்து கொடுத்து வைக்காத பாபி ஆகிப்பிடுவேன் போலேயிருக்குதே! ஐயோ, தெய்வமே! - .. (தெய்வான ஒடிப்போய் தந்தையின் கைகளைப் பற்றுகிருள்.) தெய்; அப்பா? அப்பா!...உங்க ஆசையை வீணடிக்க மாட்டா ஊராளும் ஆத்தா ரங்கூன் கங்காணிவூட்டுக்கு மருமகப் பெண்ணுப் போறேனுங்க, அப்பா பாக்கு வெத்திலேயோட இந்தச் சுபச் சேதியைச் சொல்லியனுப் புங்க அப்பா! [சிசிப்பை வரவழைத்துக்கொண்டே விம்மு - கிருள்) தேவர்: நெசமாவா, தெய்வானை...? தெய்: ஆத்தா ஆணையான வாக்காக்கும் இது! (கிழவன் கைகளை உயர்த்தி தெய்வத்தைக் கும் பிடுகிருன்) - காட்சி 22 (கங்காணி மகன் கந்தசாமியைச் சுற்றிலும் அவன் நண்பர் குழாம்) கோதண்டம்: கங்கராச்சுலேஷன்ஸ் கந்தசாமி! நான் படத்திலே உங்களையும் தெய்வானையையும் ஒண்ணுக் கினது பெரிதில்லே; விடிஞ்சதும் உங்களையும் தெப் வானையையும் வாழ்க்கை மேடையிலே ஒண்ணுக்கப் போறதுதான் பெரிசு! (ஆமாம் போடுகிறர்கள்)