பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 29 வேலாயி : தெய்வானே.....தெய்வானே...! தெய்வானை: யாரது? வேலாயி : நான்தான்......வேலாயி! மேலவளவுக் கிணத்துக்குத் தண்ண் மொள்ளப் போகிறேன். நீயும் வர்றியா? தெய்: நான் வரலை, வேலாயி! வேலாயி: ஏன்னு எனக்கு புரியும் தெய்வானை அந்தப் பக்கம் போன, உன்னேடே மாணிக்கம் மச்சனன் கண்ணிலே பட்டுட்டா என்ன செய்றதுன்னு பயம்... இல்லையா? தெய்: உஸ்......சத்தமாப் பேசாதே, வேலாயி என் வீட்டுக்காரரு குளியலுக்குப் போயிருக்காரு, திரும்பிடு வாரு. ஆமா, நீ அவங்களேக் கண்டியா? வேலாயி கண்டேனே!...நீ...? தெய்: ஊஹாம்! நான் பார்க்கலே; எப்படி முடியும்? அவங்க வந்ததே ரொம்ப அதிசயமான சேதி. அந்த மச்சான் கூத்து வேறே ஆடப் போகுதாமே? Gaiarຜົ: நீ நாடகத்துக்கு வரமாட்டே?) தெய்: நான் கூத்துக்கு வந்தா அப்பவே என் 5ఓు என் வீட்டுக்காரரோட கருக்கரிவாளுக்குப் பலியாக வேண்டியதுதான். - - வேலாயி (பெருமூச்சு) ம்..